திடீர் யோகம் வந்து திக்கு முக்காட செய்யும்!

125
செல்வாக்கு, புகழ் உண்டாகும்

திடீர் யோகம் வந்து திக்கு முக்காட செய்யும்!

ஆங்கில வருடப்பிறப்பு 2022 ஆம் ஆண்டு… மார்ச் 02 ஆம் தேதியான இன்றைய (02-03-2022) ராசி பலன் – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: கிருஷ்ணர் வழிபாடு செய்ய வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் லாபம் உண்டு.

ரிஷபம்: எண்ணிய எண்ணங்கள் ஈடேறும் அற்புதமான நாள். நல்ல வேலை கிடைக்கும். துர்க்கையை வழிபாடு செய்ய வேண்டும்.

மிதுனம்: யோகமான நாள். தாய், தந்தையரின் ஆசிர்வாதம் உண்டு. தொட்டது துலங்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. குடும்பத்தில் நிம்மதி உண்டு.

கடகம்: பொறுமையாக இருந்தால் வெற்றி ஏராளமாக வரும். எதிர்பார்க்கும் அதிகமாகவே இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும்.

சிம்மம்: யோகமான நாள். திடீர் மாற்றங்கள் நிகழும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பொருளாதார முன்னேற்றம் உருவாகும். பலரது வாழ்க்கையில் வெற்றி தரும் நாளாக இந்த நாள் அமைகிறது.

கன்னி: உடல் நலனில் அக்கறை வேண்டும். வியாபாரத்தில் மேன்மை உண்டு. தன லாபம் பெருகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: ஏராளமான நன்மை கிடைக்கும். வியாபாரத்தில் நிம்மதி, குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.

விருச்சிகம்: தன லாபம் உண்டு. எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

தனுசு: தொட்டது துலங்கும் அருமையான நாள். சகல துறைகளிலும் வெற்றி உண்டாகும்.

மகரம்: நன்மைகள் அதிகம் நடக்கும். தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு நிறைந்த லாபம் தரும் நாளாக இந்த நாள் இருக்கும்.

கும்பம்: நெருக்கடி இருக்கும். உடல் ரீதியிலான தொந்தரவு இருக்கும். எதிர்பார்க்கும் காரியங்களில் அனுகூலம் உண்டு. குல தெய்வம், மூதாதையர்களை வழிபாடு செய்ய வேண்டும்.

மீனம்: வியாபாரம் நன்றாக இருக்கும். பூர்வ, புண்ணிய அனுக்கிரகம் கிடைக்கும். காமாட்சி அம்மனை வழிபட தொட்ட காரியங்கள் துலங்கும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். ஏராளமான நன்மைகள் நடக்கும்.