பழி, பாவங்கள் வந்து சேரும்: விருச்சிகம் நவம்பர் மாத ராசி பலன்!

129

பழி, பாவங்கள் வந்து சேரும்: விருச்சிகம் நவம்பர் மாத ராசி பலன்!

நவம்பர் மாத ராசி பலன் விருச்சிகம் ராசி….

நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ஆங்கில மாதமான நவம்பர் மாத ராசி பலன்கள் 2021…

விருச்சிகம் ராசிக்கான நவம்பர் மாத ராசி பலன்… https://www.youtube.com/watch?v=LJGOM2GrxeQ

நல்ல நல்ல தகவல்கள் வந்து சேரும். எல்லாமே நன்மையாக நடக்கும். பசி இருப்பவர்களுக்கு மட்டுமே சாப்பாட்டின் அருமை தெரியும். சாப்பாடு இல்லாமல் தவிப்பவர்களுக்கு பழைய சோறு கூட அமிர்தமாக இருக்கும். சோதனைகள் இருந்து கொண்டே இருக்கும். ஏற்ற தாழ்வுகளை நீங்கள் சந்தித்துக் கொண்டே இருக்கிறீர்கள்.

மேலும் படிக்க: விருச்சிகம் ராசிக்கான நவம்பர் மாத ராசி பலன் 2021 – வீடியோ தொகுப்பு!

அரசுத் துறையில் இருப்பவர்கள், வரும் 17ஆம் தேதி வரையில் கவனமாக இருக்க வேண்டும். வேலை இழப்பு வரும். விசாரணை வரும். பழி, பாவங்கள் வந்து சேரும். சில இழப்புகள் கூட வரலாம். உடல் நல பாதிப்பு வரும். அரசுப் பதவிகள், அதிகாரப் பதவிகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. அக்கம் பக்கத்தாரிடம் கவனமாக இருக்க வேண்டும். பொறாமை உள்ளவர்களிடம் எச்சரிக்கை வேண்டும். கல்வியில் முன்னேற்றம் வரும்.

இதையும் கேளுங்கள்: விருச்சிகம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021 – வீடியோ தொகுப்பு!

நல்ல வேலை வாய்ப்பு அமையும். தொழில் மாற்றம் செய்வீர்கள். இதன் மூலம் நல்ல முன்னேற்றம் வரும். பிஸினஸில் வளர்ச்சி வரும். பேச்சில் கவனம் வேண்டும். யாரிடமும் குடும்ப ரகசியங்களை பகிர்ந்து கொள்ளக் கூடாது. எல்லா வகையிலும் நன்மை நடக்கும் ஒரு மாதமாக இந்த மாதம் இருக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். https://www.youtube.com/watch?v=Zhc0BRFAcQs