பிள்ளைகளுக்கு குரு பகவானின் ஆசி வேண்டும்!

79

பிள்ளைகளுக்கு குரு பகவானின் ஆசி வேண்டும்: இன்றைய ராசி பலன்கள்!

நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ஒவ்வொரு ராசிக்கார்ர்களுக்குமான இன்றைய ராசி பலன்கள் பற்றி பார்ப்போம்…

பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் சான்றோர்களாக வளர வேண்டுமென்ரால், குரு பகவானின் ஆசிர்வாதம் வேண்டும். இன்றைக்கு ஒரு முக்கியமான விஷேச நாள். என்னவென்றால் சஷ்டி திருநாள். முருகப் பெருமானை வழிபடுவதனால் கல்வி, அறிவு, செல்வம், நீண்ட ஆயுள், நிம்மதி என்று எல்லாமை நமது வாழ்க்கையில் உண்டாகிவிடும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் பஞ்சநாதனின் இன்றைய ராசி பலன் 2021 வீடியோ தொகுப்பு!