மகரம் ராசி வழிபட வேண்டிய சித்தர்!

56

மகரம் ராசி வழிபட வேண்டிய சித்தர்!

எப்படி ஒவ்வொரு ராசி, நட்சத்திரக்காரர்களுக்கு அவர்கள் வழிபட வேண்டிய தெய்வம், கோயில், மரங்கள் என்று இருக்கிறதோ அதே போன்று சித்தர்களின் பெயர்களும் இருக்கிறது. அப்படி எந்தெந்த ராசி, நட்சத்திரக்காரர்கள் எந்தெந்த சித்தர்களையும், அவர்கள் ஜீவ சமாதி அடைந்த இடங்களையும் வணங்கி வழிபட வேண்டும் என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். மகரம் ராசிக்காரர்களுக்கு மட்டும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மகர ராசி சித்தர்:

திருவோணம் நட்சத்திரம் (மகரம்) – ஸ்ரீ கொங்கணர் – திருப்பதி,

சதா சிவ ப்ரும்மேந்திரால் – நெரூர்,

திருமூலர் சித்தர் – சிதம்பரம்,

கருவூரார் சித்தர் – கரூர்,

படாஸாகிப் – கண்டமங்கலம்.

அவிட்டம் 1,2ஆம் பாதம் (மகரம்) – ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம் (திருமூலகணபதி சந்நிதானம்)

அவிட்டம் 3,4 (கும்பம்) – திருமூலர் – சிதம்பரம் (திருமூலகணபதி சந்நிதானம்).

மகரம் ராசி மற்றும் நட்சத்திரக்காரர்கள் அவர்களுக்குரிய சித்தர்களை வழிபட்டு வர அனைத்து நற்பலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.