மனைவிக்காக செலவு செய்வீர்கள்: மகரம் நவம்பர் மாத ராசி பலன்!

80

மனைவிக்காக செலவு செய்வீர்கள்: மகரம் நவம்பர் மாத ராசி பலன்!

நவம்பர் மாத ராசி பலன் மகரம் ராசி….

நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ஆங்கில மாதமான நவம்பர் மாத ராசி பலன்கள் 2021…

மகரம் ராசிக்கான நவம்பர் மாத ராசி பலன்… https://www.youtube.com/watch?v=LJGOM2GrxeQ

குரு பெயர்ச்சியின் மூலம் ஏராளமான நன்மைகள் நடக்க இருக்கிறது. மகர ராசிக்காரர்கள் எப்போதும் சனி பகவானை வழிபட வேண்டும். சனி பகவானுக்கு நீதிமான் என்று பெயர். நிறைய மேன்மைகள் நடக்க இருக்கிறது. சிவ பெருமானையும் வழிபட வேண்டும். அடிக்கடி எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். நல்ல தன லாபம் உண்டு. வாழ்க்கையில் இருந்த அனைத்து பிரச்சனைகளையும் இந்த குரு பகவான் நிவர்த்தி செய்வார்.

மேலும் படிக்க: மகரம் ராசிக்கான நவம்பர் மாத ராசி பலன் 2021 – வீடியோ தொகுப்பு!

இதையும் கேளுங்கள்: மகரம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021 – வீடியோ தொகுப்பு!

நல்ல உத்தியோகம் கிடைக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வெற்றிகள் வந்து குவியும். முன்னேற்றமான ஒரு மாதமாக இந்த மாதம் இருக்கும். அதிக செலவினங்களும் இந்த மாதம் இருக்கும். மனைவியின் நலனுக்காக அதிக செலவு செய்வீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றமான மாதமாக இந்த மாதம் இருக்கும். தன வரவு பெருகும். https://www.youtube.com/watch?v=bpjCj2PVIjs