மிதுன ராசிக்காரங்க வணங்க வேண்டிய சித்தர்!

52

எப்படி ஒவ்வொரு ராசி, நட்சத்திரக்காரர்களுக்கு அவர்கள் வழிபட வேண்டிய தெய்வம், கோயில், மரங்கள் என்று இருக்கிறதோ அதே போன்று சித்தர்களின் பெயர்களும் இருக்கிறது. அப்படி எந்தெந்த ராசி, நட்சத்திரக்காரர்கள் எந்தெந்த சித்தர்களையும், அவர்கள் ஜீவ சமாதி அடைந்த இடங்களையும் வணங்கி வழிபட வேண்டும் என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். முதலில் மேஷ ராசிக்காரர்களுக்கு மட்டும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ராசி மற்றும் நட்சத்திரத்திற்கு ஏற்ற சித்தர்கள் வழிபாடு:

மிதுன ராசி சித்தர்:

திருவாதிரை நட்சத்திரம் (மிதுனம்) – ஸ்ரீ இடைக்காடர் – திருவண்ணாமலை, ஸ்ரீ திருமூலர் – சிதம்பரம்.

புனர்பூசம் நட்சத்திரம் 1,2,3ஆம் பாதம் (மிதுனம்) – தன்வந்திரி, ஸ்ரீவசிஷ்டர் – வைத்தீஸ்வரன் கோயில்,

புனர்பூசம்  நட்சத்திரம் 4ஆம் பாதம் (கடகம்) – தன்வந்திரி, வைத்தீஸ்வரன் கோயில்.

மிதுன ராசி மற்றும் நட்சத்திரக்காரர்கள் அவர்களுக்குரிய சித்தர்களை வழிபட்டு வர அனைத்து நற்பலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.