மீனம் ராசி வழிபட வேண்டிய சித்தர்கள்!

75

மீனம் ராசி வழிபட வேண்டிய சித்தர்கள்!

எப்படி ஒவ்வொரு ராசி, நட்சத்திரக்காரர்களுக்கு அவர்கள் வழிபட வேண்டிய தெய்வம், கோயில், மரங்கள் என்று இருக்கிறதோ அதே போன்று சித்தர்களின் பெயர்களும் இருக்கிறது. அப்படி எந்தெந்த ராசி, நட்சத்திரக்காரர்கள் எந்தெந்த சித்தர்களையும், அவர்கள் ஜீவ சமாதி அடைந்த இடங்களையும் வணங்கி வழிபட வேண்டும் என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். இதற்கு முன்னதாக மேஷம் முதல் மகரம் ராசி வரை பார்த்தோம். தற்போது, மீனம் ராசிக்காரர்களுக்கு இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மீனம் ராசி சித்தர்:

பூரட்டாதி 4 ஆம் பாதம் (மீனம்) – சுந்தரானந்தர் – மதுரை,

ஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை),

பரம்மானந்த ஸ்ரீ சித்தயோகி பரமஹம்ஸர், ஓமலூர்.

உத்திரட்டாதி நட்சத்திரம் (மீனம்) – சுந்தரானந்தர் – மதுரை

ஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை),

மச்சமுனி சித்தர் – திருப்பரங்குன்றம்.

ரேவதி நட்சத்திரம் (மீனம்) – சுந்தரானந்தர் – மதுரை, குனியமுத்தூர் சுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி.

மீனம் ராசி மற்றும் நட்சத்திரக்காரர்கள் அவர்களுக்குரிய சித்தர்களை வழிபட்டு வர அனைத்து நற்பலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.