மேஷம் ராசி: அக்டோபர் மாத ராசி பலன்!

138

மேஷம் ராசி: அக்டோபர் மாத ராசி பலன்!

சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜரின் அக்டோபர் மாதத்திற்கான 12 ராசிகளுக்கான ராசி பலன்….

மேஷம் ராசிக்கான அக்டோபர் மாத ராசி பலன் 2021….

மேலும் படிக்க: மேஷம் ராசிக்கான அக்டோபர் மாத ராசி பலன் – வீடியோ!

மேஷம் ராசிக்காரர்களுக்கு 9, 10 மற்றும் 11 ஆகிய 3 நாட்கள் சந்திராஷ்டமம் என்பதால் மிக கவனமாக இருக்க வேண்டும். எதிலும் எச்சரிக்கையாகவும், நிதானமாக இருக்க வேண்டும். காரில் பயணம் செய்பவராக இருந்தால் பொறுமையாக மனம் பதற்றமில்லாமல் ஓட்டி சென்று வர வேண்டும்.

இந்த மாதம் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையில் மிதமான மாதமாக இருந்தாலும், 12 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையில் மிக அற்புதமான மாதமாக இருக்கிறது. கேட்டது கிடைக்கும். எல்லாமே நல்லதாக நடக்கும். 21ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையில் எதிர்பாராத திருப்பு முனை நிறைந்த மாதமாக இருக்கும். பல பல சிக்கல்கள் இருக்கும்.

இறைவழிபாடு மேற்கொள்ள வேண்டும். அனைத்து பிரச்சனைகளும் தீர மஹாளய அமாவாசையை அனுஷ்டிக்க வேண்டும். இந்த மாதம் கிரகத்தின் சுழற்சி மிக அற்புதமாக இருப்பதால், எந்த பிரச்சனையும் இல்லை. எதிர்ப்புகள் வரும். அனுபவமான ஒரு மாதமாக இந்த மாதம் இருக்கும். இந்த மாதம் 9 கிரகத்தில் 6 கிரகத்தின் சுழற்சி சாதமாக இருப்பதால், 100க்கு 91 சதவிகிதம் நல்ல பலன்களே கிடைக்கப் பெறும்.  https://www.youtube.com/watch?v=1AVGG9TZ2tI