12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்!

75

12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்!

நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ஆகஸ்ட் 5 ஆம் தேதி இன்றைய ராசி பலன்…

மேஷம்: எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். கல்வி, வேலை வாய்ப்பு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.

ரிஷபம்: தன லாபம், மன மகிழ்ச்சி உண்டாகும். குடும்பம் மன நிறைவோடு இருக்கும். வியாபாரத்தில் பேரம் பேசி முடிக்கும் நிலை இருந்தால் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும் முழுவதுமாக தெரிந்து கொள்ள: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் வீடியோ தொகுப்பு

மிதுனம்: முன்னேற்றகரமான நாள். வேலைப்பளு அதிகரிக்கும். பெரியோர்கள் உடல்நலனில் கவனம் தேவை.

கடகம்: உடல்நலனில் கவனம் தேவை. எந்த ஒரு முயற்சியாக இருந்தாலும் ஒரு முறைக்கு இரு முறை நன்கு யோசித்து செயல்பட வேண்டும். கூட்டங்களை தவிர்க்க வேண்டும். எதிலும் அலட்சியம் கூடாது.

சிம்மம்: நீங்கள் எதிர்பார்க்கும் அனுகூலமான தகவல் வந்து சேரும். தொட்டது துலங்கும் நல்ல நாள். அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.