இன்றைய பஞ்சாங்கம் 08-04-2020

335

பங்குனி 26,
புதன்கிழமை,
பௌர்ணமி திதி காலை 08.05 வரை பின்பு பிரதமை
பின்இரவு 04.13 வரை பின்பு தேய்பிறை துதியை.
அஸ்தம் நட்சத்திரம் காலை 06.07 வரை பின்பு சித்திரை நட்சத்திரம் பின்இரவு 03.02 வரை பின்பு சுவாதி.

நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1.
இராகு காலம் மதியம் 12.00-1.30,
எம கண்டம் காலை 07.30-09.00,
குளிகன் பகல் 10.30 – 12.00,
சுப ஹோரைகள் காலை 06.00-07.00,
காலை 09.00-10.00,
மதியம் 1.30-2.00,
மாலை 04.00-05.00,
இரவு 07.00-09.00, 11.00-12.00