இன்றைய பஞ்சாங்கம் 27-03-2020

83

பங்குனி 14,
வெள்ளிக்கிழமை,
திரிதியை திதி இரவு 10.13 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி.
அஸ்வினி நட்சத்திரம் காலை 10.09 வரை பின்பு பரணி.
அமிர்தயோகம் காலை 10.09 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது.
இராகு காலம் – பகல் 10.30-12.00,
எம கண்டம்- மதியம் 03.00-04.30,
குளிகன் காலை 07.30 -09.00,
சுப ஹோரைகள் –
காலை 06.00-08.00,
காலை10.00-10.30.
மதியம் 01.00-03.00,
மாலை 05.00-06.00,
இரவு 08.00-10.00