இன்றைய பஞ்சாங்கம் 24-05-2020

162

வைகாசி 11,
ஞாயிற்றுக்கிழமை,
துதியை திதி பின்இரவு 01.01 வரை பின்பு வளர்பிறை திரிதியை.
நாள் முழுவதும் மிருகசீரிஷம் நட்சத்திரம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 0. ஜீவன் – 1/2.
சந்திர தரிசனம் சுபமுகூர்த்த நாள்.
சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00,
எம கண்டம் – பகல் 12.00 – 01.30,
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30,
சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00,
பகல் 11.00 – 12.00 ,
மதியம் 02.00 – 04.00,
மாலை 06.00 – 07.00,
இரவு 09.00 – 11.00,