அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் ( தொடர் – 01)

0 77

அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம்

ஸ்ரீமகா கணபதி தியானம்
மூஷக வாஹன மோதக ஹஸ்த
சாமர கர்ண விலம்பித ஸூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே !

பொருள் :

 பக்தர்கள் துயர் தீர்க்கும் விநாயகப் பெருமானே! தடங்கல்களைக் களைபவரே, மூஞ்சூறு வாகனம் கொண்டவரே, கையில் கொழுக்கட்டை ஏந்தி இருப்பவரே, குள்ளமாக இருப்பவரே, அகலமான காதைக் கொண்டிருப்பவரே, மஹேஸ்வரரின் புத்திரரே, பெரியத் தும்பிக்கை உடையவரே, உங்கள் கமலபாதங்களை நமஸ்கரிக்கிறோம்.

 இந்த ஸ்லோகம் தினமும் அல்லது சங்கடஹர சதுர்த்தி, பிள்ளையார் சதுர்த்தி போன்ற விசேஷமான தினங்களில் கோவிலில், வீட்டில் விநாயகப் பெருமான் முன் நின்று சொன்னால் தடைகள் விலகும், வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.

ஓம் கங்கணபதயே நம

ஓம் ஸ்ரீ கணேசாய நம

                                                                                                                                                                        தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.