குதிரை கனவில் வந்தால் என்ன பலன் தெரியுமா?

45

குதிரை கனவில் வந்தால் என்ன பலன் தெரியுமா?

  1. குதிரை கனவில் வந்தால் அரசு வேலை கிடைக்கும் என்று பொருள்.
  2. குதிரை பந்தயத்தில் ஓடி வெற்றி காண்பது போன்று கனவு வந்தால் எதிலும் வெற்றி கிடைக்கும்.
  3. குதிரை வேகமாக ஓடுவது போன்று கனவு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
  4. குதிரை உங்களை எட்டி உதைப்பது போன்று கனவு வந்தால் உடல் ஆரோக்கியம் கெடும் என்று பொருள்.
  5. குதிரை விரட்டுவது போன்று கனவு வந்தால் புதிதாக ஏதோ பிரச்சனை வரப் போகிறது என்று பொருள்.
  6. கழுதை அல்லது குதிரை என்று ஏதாவது கனவில் வந்தால் வழக்குகள் சாதகமாக முடியும்.
  7. குதிரையிலிருந்து கீழே விழுவது போன்று கனவு கண்டால் வறுமை உண்டாகும். செல்வ, செல்வாக்கில் சரிவு ஏற்படும்.