குரங்கு கனவில் வந்தால் என்ன பலன் தெரியுமா?
- கரடி உங்களை துரத்துவது போன்று கனவு வந்தால் நல்ல சகுனம் கிடையாது.
- கரடி கனவில் தேன் குடிப்பது போன்று கனவு வந்தால் நல்ல செய்திகள் வந்து சேரும்.
- கரடியை கொல்வது போன்று கனவு வந்தால் கெட்ட செய்திகள் வரும்.
கீரி கனவில் வந்தால்….
- கீரி பாம்பை கொல்வது போன்று கனவு வந்தால் உங்களுக்கும், உறவினர்களுக்கும் இடையில் இருந்த பகை விலகும்.
- கீரிப்பிள்ளை கனவில் வந்தால் எதிர்பாராத இடத்திலிருந்து எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
குரங்கு கனவில் வந்தால்…
- குரங்கு கனவில் வந்தால் விரோதிகளால் பிரச்சனையும் அதனால், துன்பமும் ஏற்படும்.
- ஒன்றுக்கும் அதிகமான குரங்குகள் கனவில் வந்தால் வீட்டிலோ அல்லது நண்பர்களிடமோ வாக்குவாதங்கள் ஏற்படும்.
- குரங்கு துரத்துவது போன்று கனவு வந்தால் பகைவரால் துன்பம் உண்டாகும்.