குருபக்தி !

443

 

*திருப்பதிஏழுமலையானைவியக்கவைத்தஅனந்தநம்பிஆழ்வார்*

*திருப்பதிதிருமலை – நேரம்அதிகாலை , நான்குமணி*

*திருமலைவாசனுக்குஅன்றையபூஜைக்குவேண்டியஏற்பாடுகள்நடந்துகொண்டிருந்தது*

*சிலையாகஇருந்ததிருமால்பேசதுவங்கினார்*

*அர்ச்சகரிடம் , கேசவாஅனந்தநம்பிஎங்கே ?! (எல்லாம்அறிந்தும்அறியாதவர்போல்கேட்டார்திருமால் )* 
*கேசவன் :- ஸ்வாமி , இராமானுஜஉடையாரின்* *உத்தரவின்படிதங்களுக்குமலர்கைங்கர்யம்* *செய்வதற்குபூக்கள்பறிக்கநந்தவனம்* *சென்றுள்ளார்* 
*ஸ்வாமி*

*திருமால் :- கேசவா , நீர்நந்தவனம்சென்றுநம்பியைநான்அழைத்தேன்என்றுஉடன்அழைத்துவாரும்*

*கேசவன் :- ஆகட்டும்ஸ்வாமி*

*( நந்தவனம்சென்றகேசவன் , நம்பிஉன்னைஸ்வாமிஅழைத்துவரசொன்னார்என்றுசொன்னார் )*

*நம்பி :- கேசவரே , சற்றுபொறுங்கள் , இன்றுஸ்வாமிக்குசூடவேண்டியமலர்களைபறித்துமுடித்ததும்கிளம்பலாம்*.

*கேசவன் :- ஆகட்டும்நம்பி , அரைமணிநேரம்கழித்துஇருவரும்திருமாலுக்குமுன்நின்றனர்*

*திருமால் :- நம்பி , நான்உன்னை* *அழைத்ததும்வராமல்ஏன்அரைமணிநேரம்* *தாமதமாகவந்துள்ளாய் ?!* 
*கேசவன் , நான்அழைத்ததைஉன்னிடம்சொல்லவில்லையா ?!*

*நம்பி :- ஸ்வாமி , ஆனால்என்குருஸ்ரீஇராமானுஜஉடையார்எனக்குஇட்டகட்டளைஎன்னவெனில்நீதினமும்உங்களுக்குமலர்கைங்கர்யம்செய்வதுதான்*.

*அதைசிறிதும்பிசகாமல்முடித்தபின்புதான்மற்றவிஷயங்களில்கவனம்செலுத்துவேன்ஸ்வாமிஎன்றுகூறிகொண்டேதிருமாலுக்குமாலைதொடுத்துசூடினார்*

*திருமால் :- சிரித்துகொண்டே , அதற்காகநான்அழைத்தால்கூடநீதாமதமாகதான்வருவாயோ ?!*

*உன்குருவுக்கும்ஏன்இந்தஈரேழுபதினான்குலோகத்திற்கும்யாமேகடவுள்அதைஅறிவாய்அல்லவா , நீஇப்பொழுது*.

*நம்பி :- சிரித்துகொண்டே , ஸ்வாமிநீங்கள்ஈரேழுபதினான்குலோகத்தையும்காத்துஅருள்வதால்உம்மைகடவுள்என்கிறோம்*.

*அதுஉமதுபணிமற்றும்கடமை. அதைப்போலவேஎமதுகுருவின்கட்டளைக்குஇணங்க , உமக்குமலர்கைங்கர்யம்செய்வதுஎனதுபணி , எனதுகடமை*

*ஒருகடவுளுக்குதம்கடமைஎவ்வளவுமுக்கியமோ , அதேபோல் , அதேஅளவுஒருசீடனுக்கும்தன்குருவின்கட்டளைமிகவும்முக்கியம்அல்லவா. உமக்குபூஜைக்குநேரம்ஆகிவிட்டது , நான்வருகிறேன்என்றுநடையைகாட்டினார்நம்பி*

*மறுநாள்காலைப்பொழுதுவிடிந்ததும்வழக்கம்போல்நம்பிநந்தவனத்தில்பூக்கள்பறிக்கச்சென்றார்*.

*திருமால் :- ஆதிசேஷனைபார்க்க , ஆதிசேஷன்ஒருபூநாகமாகஉருவெடுத்துநம்பிபூபறிக்கும்பூவுக்குள்ஒளிந்துநம்பியின்கையைகடித்துமறைந்துவிட்டான்*

*பூநாகம்கடித்ததும்கையில்இரத்தம்கசியக்கசியபூக்களைப்பறித்து , அதில்தனதுகையில்இருந்துவழிந்தஇரத்தத்தைபூக்கள்மேல்படாமல் , பூக்களைபறித்து , ஆலயம்வந்துதிருமால்முன்நின்றுபூதொடுத்தார்*

*திருமால் :- மீண்டும்பேசதுவங்கினார்*

*நம்பிகையில்இரத்தம்வழிகிறதுபார் , பற்றுபோட்டுபின்எனக்குகைங்கர்யம்செய்யலாமே*

*நம்பி :- ஸ்வாமி , எனக்குகுருவின்கட்டளையேமிகவும்முக்கியம்பின்புதான்அனைத்தும்*.

*தங்களுக்குபூபறிக்கும்போது , ஒருபூநாகம்என்னைதீண்டிவிட்டது. அதனால்சிறிதுஇரத்தம்வேறொன்றும்இல்லைஸ்வாமி*

*திருமால் :- சரிகடித்தநாகம்வல்லமையற்றவிஷமாகஇருப்பதால் , நீர்மலர்கைங்கர்யம்செய்யமுடிந்தது*.

*ஒருவேளைகடித்தநாகத்தின்விஷம்வல்லமையாகஇருந்தால்நீர்இறந்தல்லவாபோயிருப்பீர்*.

*உமதுகுருவின்கட்டளையைஎப்படிநீர்நிறைவேற்றுவீர்*

*நம்பி :- அப்போதும்என்குருவின்கட்டளையைநிறைவேற்றுவேன்ஸ்வாமி*

*திருமால் :- எப்படி
?!*

*நம்பி :- ஸ்வாமி , ஒருவேளைதாங்கள்கூறியதுபோல்கடித்தநாகத்தின்விஷம்வல்லமையாகஇருந்து , நான்இறந்தால்கூட , என்குருவின்ஆசியுடன்உங்களுக்குவைகுண்டம்வந்துகைங்கர்யம்செய்வேன்ஸ்வாமி*

*திருமால்விடாமல்ஒருவேளைநான்நீர்வைகுண்டம்வரஅனுமதிக்கவிட்டால் ?! நீர்என்னசெய்வீராம் ?!*

*நம்பி :- ( சிரித்துகொண்டே ) நீர்யார்அய்யா ?!
எமக்குஅனுமதிதராமல்போவதற்கு
?!*

*என்குருவின்ஆசிஇருந்தால் , எம்மால்எங்கும்செல்லமுடியும்*.
*எல்லாம்செய்யும்வல்லமைபெற்றவர்எம்குரு*.

*எல்லாம்செய்யும்வல்லமைஉடையவர்என்பதாலே , அவர்உடையவர்என்றுஅழைக்கபடுகிறார்*

*மேலும்தாய்தந்தையைப்போற்றிகாக்கும்பிள்ளைக்கும் , குருவின்கட்டளையைசிரம்மேற்கொண்டுசேவைசெய்யும்சீடனுக்கும்மோட்சமும்முக்தியும்கிடைக்கப்பெற்று , வைகுண்டபதவியைஅடைவார்கள்என்றுநீரேநியதிவகுத்துள்ளீர்*

*அப்படிஇருக்க , நீர்வகுத்தநியதியைநீரேமீறமுடியுமாஎன்ன ?! என்றுகேள்விமேல்கேள்விகேட்க , வாய்அடைத்துபோனார்*

*திருமால் :- ம்ம்…
இராமானுஜன்தனக்குசரியானஆளைத்தான் , மலர்கைங்கர்யம்செய்யவைத்துஉள்ளான்என்றுநினைத்துகற்சிலைக்குள்உறைந்துபோனார்திருமால்*

*குருபக்திக்குஇந்தக்கதையைவிடவேறுஒருசிறந்தசான்றும்உண்டோ ?!*

*(கு – இருட்டு*
*ரு – அகற்றுபவர்)*

*(குருஎன்பவர் , நம்மனதில்உள்ளஅறியாமைஆகியஇருட்டைஅகற்றுபவரேகுருஎன்பவர்ஆவார் )*