சிவபெருமான் அணிந்த பாதுகை!

101

சிவபெருமான் அணிந்த பாதுகை!

சிவபெருமான் அணிந்த பாதுகை. கிழவராக வந்து சுந்தரரோடு வழக்கு செய்த சிவபெருமான், லிங்கத்தில் ஐக்கியமாகும் முன் தான் அணிந்திருந்த பாதுகையை கருவறைக்கு முன் கழட்டி விட்டு லிங்கத்தில் ஐக்கியமானார். அப்பாதுகைகள் இன்றளவும் இத்தளத்தில் உள்ளது.

சிவபெருமானின் பாதுகைகளை இன்று நம் சித்தர்களின் குரலில் தரிசித்து இன்புறுங்கள், மேலும் அவசியம் ஒருமுறையாவது திருவெண்ணைநல்லூர் நேரடியாக சென்று தரிசித்து புண்ணியம் பெறலாம்.