தேர்த் திருவிழாவில் கலந்து கொள்வதால் உண்டாகும் நன்மைகள்!

111

தேர்த் திருவிழாவில் கலந்து கொள்வதால் உண்டாகும் நன்மைகள்!

1 கடவுளின் அருள் பலம் கிடைக்கும்.

2 வெற்றி உண்டாகும்.

3 நோய்கள் தீரும்

4 பாபவினைகள் தீரும்.

5 வழக்கு சம்பந்தமான பிரச்னைகள் அகலும்.

6 மனக் குழப்பங்கள் நீங்கி, நிம்மதி கிடைக்கும்

7 சகல சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெறும்.

இத்தனை நன்மைகளைத் தரக்கூடிய தேர்த் திருவிழாவில் கலந்து கொள்வதும், உற்சவம் நடைபெற உதவி செய்வதும் தொண்டுகள் புரிவதும் நிறைந்த புண்ணியத்தைத் தரும்.