கோதூளி முகூர்த்தம்

52

சூரிய உதயம், அஸ்தமன நேரங்கள் கோதூளி லக்னம் எனப்படுகிறது. கோதூளி என்றால் பசுக்கள் நடந்து செல்லும் புழுதி எங்கும் பரவுவதால் அந்த நேரத்தில் அத்தனை தோஷங்களும் நீங்குகிறது. எனவேதான் இது அதிர்ஷ்டமான நேரம் என்கின்றனர்.
எல்லா நாட்களிலும் சூரிய உதய காலம் காலை 5.45 முதல் காலை
6.15 மணிவரை கோதூளி முகூர்த்தம். சூரிய அஸ்தமான காலம் மாலை 5.45 முதல் 6.15 மணிவரை கோதூளி முகூர்த்தம் அற்புதமான காலகட்டம். இந்த முகூர்த்தங்களும் தோஷமற்ற முகூர்த்த காலங்கள் ஆகும்.