அனைவருக்கும் குருகடாக்ஷத்துடன் புத்தாண்டு வாழ்த்துகள் !!

51

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள் முதலாக அனைத்து ஆச்சார்யர்களின் பாதாரவிந்தங்களையும், இப்புவியில் ஜனித்து நம்மையெல்லாம் வழிப்படுத்தி வருகின்ற அத்துனை குருமார்களின்
சரணாரவிந்தங்களையும் ஸ்மரிப்போமாக.
குருகடாக்ஷத்துடன் இப்புத்தாண்டில்
அனைவருக்கும் குருக்ருபா கிடைத்து அனைவரும் ஆனந்தமாய் குருவை த்யானித்து
வாழவேண்டும் என்பதான ப்ரார்த்தனையை செய்வோம்.
குருசரணம் நினைப்போம்; குருசரணம் துதிப்போம்! குருசரணமே பற்றி நிற்போம் நாளும்!
காமகோடி தரிசனம்
காணக்காணப் புண்ணியம்