இறைவனிடம் கேட்கத் தெரிய வேண்டும்

116

வருமானம் குறைவானாலும் வயிறாற உணவைகேள்!☺
வாழ்நாள் குறைவானாலும் நோயில்லா உடலை கேள்!☺
வசதி குறைவானாலும் அன்பான உறவைகேள்!☺
உறவுகள் குறைவானாலும்
உயிர்தரும் நட்பைகேள்!☺
படிப்பு குறைவானாலும் நடிப்பில்லா தொழிலைகேள்!☺
பணம்குறைவானாலும் பக்தி செலுத்தும் மனதைகேள்!☺
பிறர் வலியை தன்வலியாய் உணரும் உணர்வைகேள்!☺
மலைபோல் பணம் இருந்தாலும்
தர்மம் செய்யும் சிந்தைகேள்!☺
வாழ்வில் பல துணைகள் இருந்தாலும் உயிர்துணையாம் சிவத்தை கேள்!☺