இதனைப் பார்த்தாலே நம் கர்மவினைகள் தீரும்.

263

திருவையாற்றில் வாழ்ந்த ஶ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் வழிபட்ட ஶ்ரீ சீதா சமேத ஶ்ரீராமபிரான் விக்ரஹம். 96 ஆயிரம் கோடி “ராம” நாம ஜெபம் செய்து ஶ்ரீராமபிரானே நேரடியாக வந்து அவருக்கு காட்சியளிக்க காரணமாயிருந்த சக்திவாய்ந்த விக்ரஹம். எத்தனை அழகு.

இதனைப் பார்த்தாலே நம் கர்மவினைகள் தீரும்.

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !