இந்த படத்தில் உள்ள முருகனின் சூட்டமங்கள்.

196

1. முருகனின் சிகை வளர்ந்து உள்ளது இந்த முடி பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கும்…

2. தங்க நகைகள் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும்…

3. உடலுக்கு தங்க சத்து பிணிகளை குணமாக்க அதிக தேவை…

4. அவர் அணிந்து இருக்கும் தங்க ஆபரணங்கள் உடலில் உள்ள சக்கரங்களை இயங்கும் விதத்தில் அணிவிக்கப்பட்டு இருக்கிறது…

5. மூலாதாரம் சுவாதிஸ்டானம் மணிபூரகம் அனாஹதம் விசுத்தி இநாத இடங்களில் தான் நகைகளின் முடிவு மற்றும் அழுத்தும் வகையில் உள்ளது இது தொடு வர்ம புள்ளி சிகிச்சை

6. *கையில் காப்பு புஜங்களில் காப்பு இதுவும் வர்ம புள்ளி* சைவ வைணவ சமய சார்ந்தவர்கள் இருவருமே இந்த இடத்தில் திருநீறு அல்லது திருமண் இடுவது வழக்கம்….

7. கையில் வேல் கூர்மையான எந்த ஒரு பொருளும் பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கும் வகையில் உள்ளது…

வேல்

கோவில் கோபுரங்கள்

பிரமிட்கள்

இடிதாங்கி

கோவிலில் இறைவனை கும்பிடும் போதும் நாம் தலைக்கு மேலே கை கூப்பி வணங்குவோம் இதுவும் நமக்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்கும்…

8.இடுப்பில் அரைஞாண் இது வயிறு மற்றும் குடல் சார்ந்த பிரச்சனைகளை வராமல் தடுக்கவும் உதவுகிறது

9. அந்த காலத்தில் மயானத்தில் உள்ள சாம்பலை தான் பிரசாதமாக கொடுத்தார்கள் இன்றும் சில வட மாநில கோவில்களில் இதை பின்பற்றவும் செய்கிறார்கள்…

நாம் பசுஞ்சாண திருநீறை பூசுகிறோம் இதற்கு நமது மூன்றாவது கண் + சகஸ்ரத்தையும் திறக்கும் வல்லமை உள்ளது…

பசுஞ்சாண திருநீறுக்கு நோயை தடுக்கும் ஆற்றல் மற்றும் புற ஊதா கதிர்களை தடுக்கும் ஆற்றல் உண்டு

10. இவை எல்லாமே தொடர்ந்து செய்து வர இறைநிலையை அடைய முடியும்…

இந்த நிலை அடைந்தாலே அனைத்து உயிர்களும் ஓன்று என்றாகிவிடும்

அதனால் தான் மயில் பாம்பு அருகில் இருந்தாலும் இரண்டும் அமைதியாக இருக்கிறது…