நம: பார்வதீ பதயே என்பது ஏன் ?

229

சிவன்கோயில்களில் “நம:பார்வதீபதயே’ எனஒருவர்சொல்ல, “ஹரஹரமகாதேவா’ என்றுமற்றவர்கள்சொல்வதைக்கேட்டிருப்பீர்கள். இதன்பொருள்என்ன? மஹாபெரியவாவின்விளக்கம்இதோ.

பார்வதிதேவிக்குபதியாக (கணவராக) இருப்பவர்பரமசிவன். “பார்வதீபதி’ என்கிறஅவரேஉலகுக்கெல்லாம்தகப்பனார். பெரியதெய்வமானதால்அவருக்கு “மகாதேவன்’ என்றும்பெயர்.

பூலோகத்தில்ஒருகுழந்தைஅவரை “ஹரஹர’ என்றுசொல்லிஓயாமல்வழிபட்டுவந்தது. அந்தக்குழந்தைக்கு “ஞானசம்பந்தர்’ என்றுபெயர். இந்தக்குழந்தைஊர்ஊராக “ஹரஹர’ நாமத்தைச்சொல்லிக்கொண்டுபோவதைப்பார்த்து, எல்லாஜனங்களும் “அரோஹரா’ என்றுகோஷம்போட்டார்கள். அந்தகோஷம்கேட்டதும், உலகத்தில்இருந்தகெட்டதெல்லாம்உடனடியாகக்காணாமல்ஓடிப்போய்விட்டது.

வையத்தில்அதாவதுஉலகத்தில்கஷ்டமேஇல்லாமல்போனது. “என்றைக்கும்இதேமாதிரிஹரஹரசப்தம்எழும்பிக்கொண்டேஇருக்கட்டும். அதனால், உலகத்தின்கஷ்டங்கள்எல்லாம்போகட்டும்,” என்றுசம்பந்தக்குழந்தைதேவாரம்பாடிற்று.

“”அரன்நாமமேசூழ்கவையகமும்துயர்தீர்கவே” அரன்என்றால்ஹரன். ஹரன்என்றால்சிவன்.

இப்போதுநான் ,””நம: பார்வதீபதயே!” என்றுசொல்வேன். உடனேநீங்கள்அம்மையானபார்வதியையும்அவர்பதியானநம்அப்பாபரமசிவனையும்நினைத்துக்கொண்டுஅன்றைக்குஅந்தக்குழந்தைசொன்னமாதிரியேபக்தியோடு “”ஹரஹரமகாதேவா” என்றுசொல்லவேண்டும்.

நம: பார்வதீபதயே!

………….ஒன்னும்கேட்கல……..

மனசுக்குள்ளேயேசொல்லிட்டேன்எனசொல்லாதிங்கவெட்கப்படாமல்நல்லாவாய்விட்டுசொல்லவேண்டும்..

இப்பமறுபடியும்:

நம:பார்வதீபதயே!

“”ஹரஹரமகாதேவா”

…இப்படிவாய்விட்டுசொல்லிஎல்லோரும்ஷேமமாகஇருக்கவேண்டும்.

ஓம்நமசிவாய !