குரு ஸ்ரீ ராகவேந்திரரின் 12 அருள்மொழிகள்

197

1. எவர் ஒருவர் காலடி மந்த்ராலய மண்ணில் படுகிறதோ அவர்களின் கஷ்டங்கள் ஒரு முடிவுக்கு வரும்

2. எப்பொழுது பிருந்தாவனம் காண்கிறாயோ உன் குழப்பங்கள் மாறி மனதில் அதிக சந்தோசம் உண்டாக்குவேன்

3. இந்த மானிட உடலை விட்டுப் பிரிந்தாலும் இன்னும் ஆக்க கரமாக இருப்பேன்.

4. பக்தர்களின் தேவைக்காக என் பிருந்தாவனம் ஆசிகள் வழங்கி பேசும்.

5. என் நாமத்தை எவர் உச்சரிக்கின்றார்களோ அப்பொழுதே அவர்களின் பாவங்கள் கழுவப்படுகின்றன.

6. பூஜைகள் தினமும் நடத்துபவர்களுக்கு நிச்சயம் முக்தியும், மோட்சமும் அளிப்பேன்.

7. எந்த சூழ்நிலையிலும் என் பக்தர்களுக்கு அபயம் அளிக்க சுறுசுறுப்பாகவும், தயாராகவும் இருக்கிறேன்.

8. என்னுடைய 700 பிருந்தாவனங்கள் என் பக்தர்களுக்கு உலகம் முழுவதும் உருவாகும்

9. என்னை நீ பார்க்கும்போது உன்னுள் நான் பார்க்கிறேன்.

10. உன்னுடைய சுமைகளை என்னிடம் இறக்கு. நான் அவைகளைத் தாங்கிக் கொள்கிறேன்.

11. என்னுடைய உதவியும், அறிவுரையும் தேவைப்பட்டால் உடனடியாக அது உனக்கு வழங்கப்படும்.

12. என்னை வணங்குபவர்கள் ஸ்ரீமன் லக்ஷ்மி நரசிம்மரால் ஆசிர்வதிக்கப்பட்டு நோயில்லா வாழ்வும், நிறைந்த செல்வமும் அமைதியையும் அருள்வார்.