எப்போது ஸ்னானம் செய்வது சிறப்பு ?

173

1.#முனி_ஸ்நானம்

அதிகாலை நான்கு மணிக்கும். ஐந்து மணிக்கும் இடையில் ஸ்ந்னாம் செய்வது.

#குணங்கள் ;
குடும்பம் சுகம்.
வித்யாப்யாஸம், பலம்.
ஆரோக்கியம் முதலியன.,

2.#தேவ_ஸ்நானம்

ஐந்து முதல் ஆறு வரை காலை நேரத்தில் ‘

#குணங்கள் ;
கீர்த்தி,
தனம்,
சந்தோஷம்,
தெய்வாம்ஸம்,

3.#மானவ_ஸ்னானம்

காலையில் ஆறு மணிக்கும் எட்டு மணிக்கும் உள்ளில்.

#குணங்கள் ;
காரிய அனுகூலம்,
நல்ல நிகழ்வுகள் நடக்கும்.

4.#இராக்ஷஸ_ஸ்நானம்

காலையில் எட்டு மணிக்கு பிறகு செய்வது

#குணங்கள்,

தாரீத்திரியம்.
மன நிம்மதியின்மை.
ஸரீரம் சுகமின்மை
போன்றவை ஏற்படும் .

#ஆதிகாலங்களில்_மக்கள்
சூரியோதயம்
#முன்பே_ஸ்நானம் செய்வார்கள்.