ஶ்ரீபெரும்புதூரில் ராமானுஜரின் உற்சவ திருமேனி

272

ஶ்ரீபெரும்புதூரில் ராமானுஜரின் உற்சவ திருமேனி.

ஆதிசேக்ஷனின் அம்சமான உடயவரின் திருமேனியின் முதுபாகத்தில் நாக வடிவம்.

திருமஞ்சனத்தின் போது மட்டுமே இந்த தரிசனம் தரிசிக்க முடியும்..

ஆச்சார்யன் திருவடிகளே சரணம்