அனைவருக்கும் பொருந்தும் சூட்சும பரிகாரங்கள்!

102

அனைவருக்கும் பொருந்தும் சூட்சும பரிகாரங்கள்!

(1) எப்பொழுதும் தலையணைக்கு ஊதா வண்ண கவர்களையே உபயோகப்படுத்த வேண்டும்.

(2) தலையணை அடியில் சிறு படிகார கல் வைத்திருப்பது உத்தமம்.

(3) அக்னி ஹோத்திரம் செய்ய பயன்படும் தாமிர பாத்திரத்தில் சந்தனம் மற்றும் கற்பூரம் சேர்த்து முக்கிய அறைகளில் வைத்திருக்க வேண்டும்.