காரிய தடைகள் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

54

காரிய தடைகள் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

ஏதேனும் ஒரு முக்கிய வேலையாக அல்லது தொலைதூர வெளியூர் பயணம் கிளம்பினாலும்  காராமணிப்பயிர் கொஞ்சம் வலது கையில் வைத்து வாசலுக்கு அருகில் நின்று கொண்டு விநாயகப் பெருமானை வேண்டி

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் விக்ன வினாய சர்வ கார்ய சித்தம் நமஹ…

என்ற மந்திரத்தை 7 முறை சொல்லி அந்த காராமணி பயிரில் ஊதி பின்னர் வாசலை தாண்டி வெளியே வந்து காராமணி பயிரை எறிந்துவிட வேண்டும். பின்னர் விநாயகரை மானசீகமாக வேண்டி கிளம்பிச் செல்ல காரிய தடைகள் நீங்கி வெற்றிகள் உண்டாகும்.

குறிப்பிட்ட நல்ல காரியம் செய்யும்போது பலரின் எதிர்ப்பு பொறாமை திருஷ்டி இருந்தால் அந்த மாதிரியான நேரங்களில் இந்த பிரயோகத்தை உபயோகிக்க நிச்சியம் வெற்றி உண்டாகும். இதை செய்துவிட்டு வெளியூர், வெளிநாடு பயணம் செய்ய வெற்றியுடனும், பாதுகாப்புடனும் திரும்பி வரலாம்.