சிறந்த உடல் நலம் பெற

118

மூன்று, ஐந்து, மற்றும் பன்னிரெண்டு முக ருத்திராக்ஷும் சேர்த்து அணியலாம். இரத்த கொதிப்பு, சக்கரை நோய், இருதய நோய்களுக்கு மேற்கண்ட ருத்ராக்ஷங்கள் நல்ல தீர்வு.சதா உடல் வலியுடன் உள்ளவர்கள் ஏழு முகம் அணியலாம்குழந்தையின்மைக்கு ஆறு, பதிமூன்று மற்றும் ‘கௌரி ஷங்கர்’ சேர்த்து அணிய வேண்டும்.மனக்கவலைகள் மற்றும் இனம் தெரியாத பயம் அகல மூன்று,ஒன்பது மற்றும் பத்து சேர்த்து அணியலாம்.மனோவியாதி, பைத்தியம் போன்ற எல்லா விட மன நோய்களுக்கும் நான்கு, ஒன்று மற்றும் ஆறு முகம் சிறந்தது.ஒன்று, இரண்டு, ஐந்து, பதிநான்கு மற்றும் ‘கௌரி ஷங்கர்’ சேர்த்து அணிய சிவ பக்தி கை கூடும்.வழக்குகளில் வெற்றி பெற, எதிரியை வெல்ல பத்து,பதினாரு மற்றும் பத்தொன்பது முகம் சேர்த்து அணிய வேண்டும்.