தோல் நோய் குணமாக செய்ய வேண்டிய பரிகாரம்!

31

தோல் நோய் குணமாக செய்ய வேண்டிய பரிகாரம்!

சிவபெருமானுக்கு பசும்பாலால் அபிஷேகம் செய்வதன் மூலமாக தோல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடையலாம். காராம்பசுவின் பால் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதோடு, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வர குஷ்ட நோய் குணமாகும். மற்ற பசுவிற்கும், காராம் பசுவிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். சாதாரண பசுவின் பால் கொண்டு சிவபெருமானை வழிபடுவதை விட, காராம்பசுவின் பால் கொண்டு சிவபெருமானை வழிபட முழுமையான பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.