மனநிம்மதி பெற பரிகாரம்

133

மனநிம்மதிக்கு மயிலாடுதுறை அருகில் உள்ள தருமபுரம், யாழ்மூரி நாதர்-தேன் அமுதவல்லி அருள்பாலிக்கும் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினால் பிரச்சனைகள் நீங்கி மனநிம்மதி பெறலாம்