வறுமை நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

144

வறுமை நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

நீண்ட நாளாக நடக்காமல் தடைபட்டு கொண்டே போகும் நல்ல காரியம் நடக்க சித்தர்கள் சொன்ன ரகசிய முறையை வெளிப்படையாக பகிர்கிறேன்.. நன்மைக்கு பயன்படுத்தி பயன்பெறுக…..

வசம்பை சாப நிவர்த்திசெய்து நாட்டுபசு நெய் கொண்டு ஏற்றிய விளக்கில்

ஓம் ஸ்ரீம் வம் வசி வசி

ஓம் ஸ்ரீம் சிரியை நம

ஓம் ஸ்ரீம் வம் வசி வசி

ஓம் ஸ்ரீம் சிரியை நம ஆகர்ஸ்ன ஆகர்ஸ்ன…

எனும் மந்திரத்தை உபாசனை செய்தவாறே சுட்டு கரியாக்கி நெய்யில் தடவி வலது உள்ளங்கையில் வைத்து  தேய்க்க மை போல் உருவாகும்…இதை புனுகு உடன் கலந்து ஒரு சிமிலில் வைத்து கொள்ள (பூஜையறையில் அரிசிமேல்) வேண்டும்…குளித்து சுத்தமாக அந்த மந்திரத்தை 11 முறை உபாசனை செய்து நெற்றி அல்லது புருவத்தில் வைத்து செல்ல எந்த காரியமும் வெற்றி உண்டாகும்…வறுமை நீங்கும்.. இது சர்வ ஜென வசிய திலகம்.. சிவ சிவ