சென்னையில் உள்ள தோஷம் போக்கும் நவக்கிரகத் தலங்கள்

296

நவகிரக தோஷம் போக்கும் தலங்களில் சென்னையில் உள்ளது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

சூரியன் – சென்னை செங்குன்றம் அருகேயுள்ள ஞாயிறு கோவில்

சந்திரன் – சென்னை தி.நகர் பாண்டி பஜாரில் அமைந்துள்ள அகஸ்தியர் கோவில்

செவ்வாய் – வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவில்

புதன் – திருவாலங்காடு

வியாழன் – பாடி வலிதாயநாதர் கோவில்

சுக்கிரன் – மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் கோவில்

சனி – சென்னை பூக்கடை தங்கசாலையில் அமைந்துள்ள ஈஸ்வரன் கோவில்

ராகு-கேது – சென்னை பாரிமுனை மண்ணடியில் உள்ள மல்லீஸ்வரர், குன்றத்தூர் நாகேஸ்வரர்