(ட்ரான்ஸ்பர்) பணிஇடமாற்றம் தரும் பரிகாரம்!!!

211

பணி இடமாற்றம் விரும்புவோர் அதிகாலையில் குளித்து முடித்துச் சுத்தமான ஆடை அணிந்து 11 காய்ந்த மிளகாய் வற்றலை எடுத்துச் சூரியனை நோக்கி நின்று உங்கள் பணியிட மாற்றம் குறித்து வேண்டியபடியே அந்த மிளகாய்வற்றலைக் கிழக்குத் திசை நோக்கி எறிந்து விடவும்.இதை 43 நாட்களுக்குத் தொடர்ந்து செய்யவும்.43 நாட்களுக்கு முன்னரே உங்கள் விருப்பம் நிறைவேறினால் பரிகாரத்தை நிறுத்தி விடலாம்.