27 நட்சத்திரங்களுக்கும் பரிகார கோவில்கள்

235

7 நட்சத்திரக்காரர்களும் வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்க அவர்கள் நட்சத்திரத்திற்கு உகந்த கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது வந்தால் நல்ல பலனை காணலாம்.

27 நட்சத்திரக்காரர்களும் வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்க அவர்கள் நட்சத்திரத்திற்கு உகந்த கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது வந்தால் நல்ல பலனை காணலாம்.

அசுவதி : வைத்தீஸ்வரன் கோவில்

பரணி : திருக்கடையூர்

கார்த்திகை : குன்றக்குடி

ரோகிணி : திருவரங்கம்

மிருகசீர்ஷம் : பழநி

திருவாதிரை : திருப்பாம்புரம்

புனர்பூசம் : பட்டாபிஷேக ராமர் கோவில்

பூசம் : திருச்செந்தூர்

ஆயில்யம் : திருந்து தேவன்குடி

மகம் : பிள்ளையார்பட்டி

பூரம் : பட்டீஸ்வரம்

உத்ரம் : திருக்கண்டியூர்

ஹஸ்தம் : திருவெண்காடு

சித்திரை : பில்லமங்கலம் பொன்னழகி

சுவாதி : திருநாகேஸ்வரம்

விசாகம் : மாத்தூர் ஐநூற்றீஸ்வரர்

அனுஷம் : திருநள்ளாறு

கேட்டை : வைரவன்பட்டி வைரவர்

மூலம் : சொற்கேட்ட விநாயகர்

பூராடம் : திருக்கருகாவூர்

உத்ராடம் : சூரியனார் கோவில்

திருவோணம் : காரைக்குடி அருகில் கல்லாங்குடி

அவிட்டம் : இளையாற்றங்குடி

சதயம் : திருக்காளகஸ்தி

பூரட்டாதி : திருப்பதி

உத்ரட்டாதி : திருவெற்றியூர்

ரேவதி : திருச்சி உத்தமர் கோவில்