தேய்பிறை அஷ்டமியில் பைரவ காயத்ரி மந்திரம் வழிபாடு

243

 

ஸ்ரீகாலபைரவர்திருவடிகளேதுணை! வேணும்வைரவமூர்த்திதுணை

நவகிரகங்களால்ஏற்படும்காலசர்ப்பதோஷம், நாகதோஷம்முதலியவைபைரவரைவழிபடநிவர்த்திஆகும். அஷ்டமிதிதியில்அஷ்டலஷ்மிகளும்பைரவரைவழிபடுவதாகஐதீகம்.

கஷ்டங்ளைபோக்கும்பைரவகாயத்ரிமந்திரம்

ஓம்ஷ்வானத்வஜாயவித்மஹே
சூலஹஸ்தாயதீமஹி
தன்னோபைரவப்ரசோதயாத்

இந்தகாயத்ரியைஅஷ்டமிவழிபாடுதினத்தில்
108 முறைசொல்லலாம்.

ஸ்லோகம் :

ஓம்காலகாலாயவித்மஹே!
காலஹஸ்தாயதீமஹி
தன்னோகாலபைரவப்ரச்சோதயாத்

வடகிழக்குதிசையில்நீலமேனியராய், நாய்வாகனத்துடன்பைரவர்காட்சிதருவார். காலையில்ஆலயம்திறந்தவுடனும், இரவுஅர்த்தஜாமத்தில்பூஜைமுடிவுறும்போதும்பைரவருக்குஎன்றுவிசேஷபூஜைகள்செய்யப்படுகிறது.

ஸ்ரீபைரவருக்குப்பவுர்ணமிக்குபின்வரும்தேய்பிறைஅஷ்டமியில்பஞ்சதீபம்ஏற்றிவழிபட்டால்காலத்தினால்தீர்க்கமுடியாததொல்லைகள்நீங்கும். நல்லருள்கிட்டும், இலுப்பைஎண்ணை, விளக்குஎண்ணை, தேங்காய்எண்ணை, நல்லஎண்ணை, பசுநெய்இவற்றினைதனித்தனிதீபமாகஅகல்விளக்கில்ஏற்றலாம்.

ஒன்றிலிருந்துஒன்றைஏற்றாமல்தனித்தனிதீபமாகஏற்றிவழிபட்டால்எண்ணியகாரியங்கள்நிறைவேறும்என்பதுஐதீகம். ஆறுதேய்பிறைஅஷ்டமிகளில்பைரவரைசிவப்புநிறஅரளியால்வழிபட்டால்நல்லமக்கள்செல்வங்களைப்பெறலாம்.

அஷ்டமிதிதியில்மற்றும்பிரதிதமிழ்மாதம்எல்லாத்தேதியிலும்ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம், நட்சத்திரதினங்களிலும்பைரவரைவழிபட்டால்உத்தியோகத்தில்மதிப்பும், பதவிஉயர்வும்கிட்டும். தொழிலில்லாபம்கிட்டும். சனிபிரதோஷத்தன்றுபைரவருக்குதயிர்அன்னம்படைத்துவழிபட்டால்வழக்குகளில்வெற்றிகிட்டும்.ஸ்ரீகாலபைரவர்திருவடிகளேதுணை !வேணும்வைரவமூர்த்திதுணை !