வியாழக்கிழமைகளில் இவைகளைச்செய்தால் வீட்டில் செல்வம் கொட்டும்.

176

 

நவகிரகங்களில்குருமிகவும்முக்கியமானவராகவும், சிறப்பானவராகவும்கருதப்படுகிறார். ஒருவரதுஜாதகத்தில்குருவலிமையுடன்இருந்தால், அந்தநபர்வாழ்வில்எதிலும்வெற்றிகாண்பவராகஇருப்பார். இத்தகையகுருவிற்குஉகந்தநாள்வியாழன். இந்தநாளில்குறிப்பிட்டவிஷயங்களைசெய்துவந்தால், வீட்டில்செல்வம்கொட்டிசெல்வந்தராகலாம். இதுக்குறித்துவிரிவாகதெரிந்துகொள்ளதொடர்ந்துபடியுங்கள்.

விஷ்ணுபகவானைவணங்குவது

வியாழக்கிழமைகளில், சூரியன்உதிப்பதற்குமுன்எழுந்துகுளித்தப்பின், விளக்கேற்றிவிஷ்ணுபகவானைவணங்கவேண்டும்.

தானம்
வியாழக்கிழமைகளில்மஞ்சள்நிறபொருட்களைதானம்வழங்கினால், செல்வமும், அதிர்ஷ்டமும்கொட்டும்.