வற்றாத செல்வம் பெற வேண்டுமா? இதை கட்டாயம் தரிசனம் செய்யுங்கள்!

290

வற்றாத உணவினை அளிக்கும் அக்ஷய பாத்திரம். காசியில் ஒரு முறை காசியில் கடும் பஞ்சம் நிலவியது அன்னை சக்தி திருமாலிடம் வேண்டி அக்ஷய பாத்திரத்தை பெற்று எல்லோருக்கும் உணவளித்து வந்தார் வற்றாத உணவினை அழிக்கும் அக்ஷய பாத்திரத்தை ஏந்தி இருப்பதால் சக்தி தேவி அன்னபூரணி என்று பெயர் பெற்றாள் திருமலை முதலில் அக்ஷய என்று சொல்லி அந்த பாத்திரத்தில் உள்ள விட்டதால் அட்சய பாத்திரம் என்று பெயர் பெற்றது ஒருமுறை பிரம்மாவின் தலையை வெட்டிய சிவபெருமான் கரத்தில் அவருடைய கபாலம் ஒட்டிக் கொண்டது சிவபெருமான் எங்கு சென்று முயற்சி செய்த போதும் அவருடைய கையை விட்டு அது நீங்கவில்லை.

இறுதியில் அன்னபூரணி தன் பாத்திரத்தில் இருந்த பிச்சை எடுத்ததும் அவர் கரத்திலிருந்த கபாலம் கீழே விழுந்தது அன்னபூரணி கையில் வைத்திருக்கும் அட்சயபாத்திரம் அள்ள அள்ள குறையாத அக்ஷயம் வழங்கக்கூடியது. அன்னபூரணியை வணங்கும் பக்தர்கள் இந்த அக்ஷய பாத்திரத்தையும் சேர்ந்தே வணங்குகிறார்கள் நான் கேட்டதை எல்லாம் கொடுக்கக்கூடிய கற்பக விருட்சம் போன்றது இந்த அக்ஷய பாத்திரம் காசியில் வீற்றிருக்கும் அன்னபூரணி தேவியின் கையில் இந்த பாத்திரம் கம்பீரமாக வீற்றிருக்கிறது காசிக்குப் போகும் பொழுது நீங்கள் அன்னபூரணியை காணும் பொழுது மறக்காமல் இந்த அக்ஷய பாத்திரத்தை கண்குளிர வழிபடுங்கள் உங்களுடைய செல்வம் என்றும் அக்ஷய மாக வளரும்