விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பொருத்தமான ராசி எது?

75

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பொருத்தமான ராசி எது?

ஜோதிடப்படி உங்களுக்குள் பொருத்தம் இல்லையென்றால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். அதனால் எந்த ராசிக்கார்கள் உங்களுக்கு துணையாக வந்தால் உங்களுக்கு பொருந்தும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

விருச்சிகம்:

உடலுறவுக்கு பெயர் பெற்றவர்கள் விருச்சிக ராசிக்காரர்கள். உடலுறவின் மீது தீவிர நாட்டமும் கொண்டவர்கள். ஆனாலும் இவர்கள் மிகவும் உணர்ச்சி மிக்கவர்களாக இருப்பார்கள். இருப்பினும் அதனை வெளியே வெளிப்படுத்த மாட்டார்கள். ஆன்மீகத்திலும் இந்த ராசிக்காரர்களுக்கு நாட்டம் அதிகமாக இருக்கும்.

விருச்சிக ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – கடகம், கன்னி, மகரம் மற்றும் மீனம்.

விருச்சிக ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – மிதுனம், சிம்மம் மற்றும் கும்பம்.