12 ராசிகளில் பிறந்தவர்களின் பணப் பெட்டியை வைத்திருக்கும் கிரகம் என்னென்ன?

36

12 ராசிகளில் பிறந்தவர்களின் பணப் பெட்டியை வைத்திருக்கும் கிரகம் என்னென்ன?

 1. மேஷம் – கேது பகவான்.
 2. ரிஷபம் – சூரிய பகவான்.
 3. மிதுனம் – சந்திர பகவான்.
 4. கடகம் – புதன் பகவான்.
 5. சிம்மம் – குரு பகவான்.
 6. கன்னி – செவ்வாய் பகவான்.
 7. துலாம் – ராகு பகவான்.
 8. விருச்சிகம் – ஸ்ரீசனி பகவான்.
 9. தனுசு – ஸ்ரீசனி பகவான்.
 10. மகரம் – சந்திர பகவான்.
 11. கும்பம் – செவ்வாய் பகவான்.
 12. மீனம் – சுக்கிரன் பகவான்.

உங்களுடைய ராசிக்குரிய கிழமையில் சென்று உங்களுடைய பண பெட்டியை வைத்திருக்கும் கிரகத்தை வாரம்தோறும் தவறாமல் கோயிலுக்கு சென்று ஒரே நேரத்தில் வழிப்பட்டுவர கடன், வறுமை, பணம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கி உங்களுக்கு தேவையான பணவரவு கிடைத்துக் கொண்டே இருக்கும் என்பது ஐதீகம்.

 1. மேஷம், விருச்சிகம் – செவ்வாய்கிழமை
 2. மிதுனம், கன்னி – புதன்கிழமை.
 3. ரிசபம், துலாம் – வெள்ளிக்கிழமை.
 4. தனுசு, மீனம் – வியாழக்கிழமை.
 5. மகரம், கும்பம் – ஸ்ரீசனிக்கிழமை.
 6. கடகம் – திங்கட்கிழமை.
 7. சிம்மம் – ஞாயிற்றுக்கிழமை.