பைரவர் ஜென்மாஷ்டமி திருவிழா அழைப்பிதழ்

0 100

பைரவர் ஜென்மாஷ்டமி  திருவிழா அழைப்பிதழ்

கால பைரவ சுவாசங்களோ:

 சிவஸ்ரீ ஸ்ரீ பைரவ சித்தாந்தம் சுவாமிகள் அருளாசியுடன் சுபதிரு நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி ஆண்டு கார்த்திகை மாதம் 24ம் நாள் ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் மாதம் 10ம் தேதி 2017 ம் வருடம் பூரம் நட்சத்திரம் அஷ்டமி திதி சித்த அமிர்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தன்று பைரவர் அவதரித்த நன்னாளான பைரவாஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயத்தில் கொடியேற்றத்துடன் கூடிய ஏகதின உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது பக்தர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்துகொண்டு பைரவர் கடவுளின் பரிபூரண அருளை பெற்றுய்யுமாறு  அன்புடன் அழைக்கின்றோம்.

kala21

bhairavar 2

kala22

bairavar4

kala11

For Details and news updates contact:

 Send Your Feedback at : [email protected]

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.