Fb. In. Tw. Be.

அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய வடிவங்களை தினமும் பார்த்து வந்தாலோ அல்லது பயன்படுத்தி வந்தாலோ வாழ்க்கையில் எளிதில் வெற்றியடையலாம். ராமன் தன் ஜென்ம நட்சத்திர குறியீடான வில்லேந்தி ராவணனை வென்றான். கிருஷ்ணன் தன் ஜென்ம நட்சத்திர குறியீடான தேரை ஓட்டி பாண்டவர்களுக்கு வெற்றி தேடி தந்தான். நட்சத்திரவடிவம்:- அஸ்வினி – குதிரைத்தலைபரணி – யோனி,அடுப்பு,முக்கோணம்கிருத்திகை – கத்தி,கற்றை,வாள்,தீஜ்வாலைரோஹிணி – தேர்,வண்டி,கோயில்,ஆலமரம்,ஊற்றால்,சகடம்மிருகசீரிடம்

தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம். ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து தான் தட்சிணாமூர்த்தி ஞானம் தருகிறார். பொன், பொருள், குடும்ப சுகம் மட்டுமின்றி மறைந்த முன்னோர்கள் மோட்சம் பெற பிதுர் தர்ப்பணத்துக்குரிய பிண்டம் போடும் சடங்கை ஆலமரத்துக்கு கீழே அமர்ந்து தான் செய்வார்கள். எனவே தான் ஞானமும் கர்மத்திற்குரிய பலனையும் தருகின்ற ஆலமரத்தின் இலையில்

கோவிலின் நுழைவாயிலில் குறுக்காக இருக்கும் படிக்கட்டின் மேல் நின்று செல்லாமல் அதனை தாண்டி செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்களே ..ஏன் தெரியுமா?ஒரு கோயிலுக்குள் நுழையும் முன் முதலில் நமது பாதத்தை கழுவ வேண்டும். பின் கால், கை ஆகியவைகளை கழுவிய பின் சில துளிகளை எடுத்து தலையை சுற்றி வட்டமிட்டு தெளித்து கொள்ள வேண்டும். ஒரு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில்ரங்கநாதருக்கு தேங்காய்த்துருவலும் துலுக்கநாச்சியாருக்கு ரொட்டி,வெண்ணெய், கீரையும்நிவேதனமாகப் படைக்கப்படுகிறது.தினமும் இரவில்அரவணை பிரசாதமும் உண்டு. * திருவாரூர் தியாகராஜப்பெருமானுக்கு நெய்யில்பொறிக்கப்பட்டமுறுக்கு தினசரி பிரசாதம். * திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாளுக்கு தினமும் இரவில்முனியோதரயன் பொங்கல் எனும்அமுது செய்விக்கப்படுகிறது. * காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாளுக்கு சுக்கு, மிளகு,கறிவேப்பிலை மணத்துடன் கூடியகாஞ்சிபுரம் இட்லிதான் முதல்நைவேத்யம். * திருப்பதி வெங்கடாஜலபதிக்குவிதவிதமான பிரசாதங்கள் செய்யப்பட்டாலும் குலசேகரன்படியைத்தாண்டி மண் சட்டியில் நிவேதிக்கப்படுவது தயிர்சாதம்

சபரிமலை பெரிய பாதையின் மஹத்துவம் !!! சபரிமலை ஏறிச்செல்ல பாரம்பரியமாக மூன்று வழிகள் உண்டு - எருமேலிப் பாதை. வண்டிப்பெரியார் பாதை மற்றும் சாலக்காயம் பாதை. பெரும்பாலானான ஐயப்பன்மார்கள், பெருவழி, பெரிய பாதை எனப்படும் எருமேலி வழியையே தேர்ந்தெத்து பயணிப்பார்கள். பெரியபாதை எனப்படும் வனப்பகுதியே ஐயப்பன் தன் யாத்திரைக்காக சென்ற வழி, எனவே அவ்வழியே சென்றாலே யாத்திரை பூர்த்தியாகும்

அருணாசலத்தை கார்த்திகை தீபத்தின் போது வலம் வருவது மகத்தான புண்ணிய பலனைத் தரவல்லதாகும். அருணாசலத்தில் தீபம் ஏற்றும் போது அண்ணாமலையாரையும், உண்ணாமுலையம்மனையும் தரிசித்து விட்டுச் செய்யப்படும் கிரிவலத்தினால் அதுவரை செய்த பாபங்கள் நீங்குவதுடன் மகத்தான புண்ணிய பலனும் கிடைக்கும். கிரிவலத்தினை ஒரு மண்டலம் (48 நாட்கள்) தொடர்ந்து செய்வது அவன் அதுவரை செய்த அனைத்து பாவங்களையும்

வித்தியாசமான பூஜை முறையைக் கொண்ட பெனர்கட்டா பஸ் நிலையத்தின் அருகில் (குன்றி மணி) மாரி அம்மன்! அங்குள்ள மாரி அம்மன் அற்புதமாக காட்சி தருகிறாள். அந்த சன்னிதானத்தின் அருகில் தனியாக ஒரு அம்மன் சிலையை குந்து மணி நிரம்பிய தாம்பாளத்தில் வைத்து இருக்கிறார்கள். அனவரவருக்கு உள்ள பிரச்சனைகளை தீர்க்குமாறு அந்த அம்மனிடம் மனதில் வேண்டிக் கொண்டு அந்த

பரமபத சோபனம் என்ற இவ்விளையாட்டு இந்தியாவில் விளையாடப்பட்டு வரும் தொன்மையான விளையாட்டு. இவ்விளையாட்டை பதிமூன்றாம் நூற்றாண்டின் கவிஞரான ஞானதேவர் என்பவர் உருவாக்கியதாகக் கருதுகிறார்கள். தொன்மையான பரமபதம் (துணியில் வரையப் பட்டது) பரமபதத்தின் ஏணிகள் புண்ணியத்தையும், பாம்புகள் பாவத்தையும் குறிக்கிறது. ஆரம்பத்தில் உருவாகிய பரமபதத்தில் பன்னிரெண்டாம் இடம் உண்மையையும், ஐம்பத்தொன்றாம் இடம் நம்பிக்கையையும், ஐம்பத்து ஏழாம் இடம் பெருந்தன்மையையும், எழுபத்தாறாம் இடம் ஞானத்தையும்,

திருப்பதி உண்டியல்.பிரமிக்க வைக்கும் உண்டியல் அதிசயங்கள் திருப்பதியில் மட்டுமே சாத்தியம்."காவாளம்" என்று சொல்லப்படும் பிரமாண்ட உண்டியல்கள் அவ்வப்போது நிரம்பியதும் உடனுக்குடன் அதை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு உண்டியலைக் கொண்டு வந்து வைத்து விடுவார்கள். காலியாக இருந்த உண்டியல் ஒரே நாளிலே நிறைந்து உடனடியாக நிறைந்து வேறு உண்டியல் மாற்றும் நிகழ்வு திருமலையில் சாதாரணம்.ஒரு சுவாரஸ்யமான விசயம்

You don't have permission to register