Fb. In. Tw. Be.

திருச்சி உறையூரில் உள்ளது சுப்ரமணிய சுவாமி திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர்திருச்சி உறையூரில் உள்ளது சுப்ரமணிய சுவாமி திருக்கோவில். இந்த ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்திருக்கிறது. முகப்பில் அழகிய ராஜகோபுரம். உள்ளே நுழைந்ததும் விசாலமான மகா மண்டபம். மயிலும் பலிபீடமும் கருவறைக்கு எதிரே இருக்கின்றன. அர்த்த மண்டப நுழைவு

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவது நாச்சியார் கோவில் திருத்தலம். முக்தி தரும் நாச்சியார் கோவில்சப்தரிஷிகளில் ஒருவரான பரத்வாச முனிவர் நர்மதை நதிக்கரையில் ஆசிரமம் அமைத்து தவமிருந்தார். ஒருநாள் அவர் நதியில் நீராடச் சென்ற சமயம் அழகிய தேவமாது ஒருத்தி தன் தோழிகளுடன் நதியில்

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், திருப்புனித்துறையில் அமைந்திருக்கிறது, தாமரம்குளங்கரா தர்மசாஸ்தா கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். கோவில் தோற்றம்கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், திருப்புனித்துறையில் அமைந்திருக்கிறது, தாமரம்குளங்கரா தர்மசாஸ்தா கோவில். இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் ஐயப்பன், தன்வந்திரியின் மறு தோற்றமாகக் கருதப்படுகிறார். இவரை வழிபடும் பக்தர்களுக்கு அனைத்து விதமான உடல் நோய்களும் நீங்கி நலம்

நாகர்கோவில்உலகின் மிக உயரமான 111 அடி உயர சிவலிங்கம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது.கர்நாடக மாநிலம் கோலார் அருகே கம்மசந்த்ரா கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள 108 அடி உயர சிவலிங்கமே உலகின் மிக உயரமான சிவலிங்கம் என்ற பெருமையை பெற்றிருந்தது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள எல்லை பகுதியான உதயம் செங்கல் மகேஸ்வர

குறிப்பிட்ட சில ஆலயங்களும், அதிலுள்ள அழகிய தெய்வங்களின் சிலை வடிவங்களும் நம்மை பெரிதும் வசீகரிக்கும். அப்படி ஒரு ஆலயம்தான் சேலம் சங்கர் நகரில் உள்ள “ஸ்ரீ வித்யாஸ்ரமம்”. கோவில் தோற்றம், வித்யா மகா பராசோடஷிஆன்மிகம் என்பது விரக்தி கொண்ட மனதில் நம்பிக்கையை ஊட்டி நன்மைகளைப் பெருக்குவதிலும், துயரங்களைக் களைவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. நம்மை சுற்றி சிறிதும், பெரிதுமாக

பகைவர்களை அழித்து பக்தர்களைக் காக்கும் இறைவன் அருள் ஆலயமாக திகழ்கிறது, கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகிலுள்ள நெய்யாற்றின்கரை எனுமிடத்தில் அமைந்திருக்கும் கிருஷ்ணர் கோவில். கோவில் தோற்றம், நவநீதகிருஷ்ணர்பகைவர்களை அழித்து பக்தர்களைக் காக்கும் இறைவன் அருள் ஆலயமாக திகழ்கிறது, கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகிலுள்ள நெய்யாற்றின்கரை எனுமிடத்தில் அமைந்திருக்கும் கிருஷ்ணர் கோவில். தல வரலாறு :இளவரசர் அனுசம் திருநாள் மார்த்தாண்ட

மத்தியஸ்வரர் ஆலயம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பஞ்சபூத தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். கோவில் தோற்றம்தென்காசி வாசுதேவநல்லூர் அருகே உள்ளது தாருகாபுரம். இங்கு அமைந்துள்ள மத்தியஸ்வரர் ஆலயம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பஞ்சபூத தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பஞ்ச பூதத் தலங்களில் இது நீர் தலமாகும். அந்த வகையில் சங்கரன்கோவில் கோமதியம்மாள்

களத்திர தோஷம் மட்டும் இல்லாமல் அனைத்து தோஷங்களையும் திருமால் உடையார் கோவில் இறைவன் நீக்க வல்லவர் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். கோவில் முகப்பு, திருமால் உடையார், மங்களாம்பிகைமகா விஷ்ணுவுக்கு ஓர் ஆசை வந்தது. “என்ன ஆசை” என்கிறீர்களா? சிவ தத்துவத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசைதான் அது.ஆனால் அதுபற்றி யாரிடம் கேட்பது? என்று யோசித்த மகாவிஷ்ணு,

ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசங்கள் அல்லது திருப்பதிகளில் கோவில், திருமலை, “பெருமாள் கோவில்” என்ற மூன்றாம் இடமாக போற்றப்படுகின்ற பெருமையுடையது ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில். ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில்ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசங்கள் அல்லது திருப்பதிகளில் கோவில், திருமலை, “பெருமாள் கோவில்” என்ற மூன்றாம் இடமாக

பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாக விளங்குவது, மதுரை மாவட்டத்தில் உள்ள, யானை மலை யோக நரசிம்மர் ஆலயம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். யானை மலை யோக நரசிம்மர் ஆலயம்சமணம், சைவம், வைணவ வழிபாட்டுத் தலங்களைக் கொண்ட மலை, இயற்கையில் யானை வடிவில் அமைந்த அழகிய மலை, பாண்டியர், சோழர், நாயக்கர் என பலரும் திருப்பணி

You don't have permission to register