Fb. In. Tw. Be.

அரிசிமாவு இனிப்பு கொழுக்கட்டை  தேவையான பொருட்கள் : அரிசி மாவு- 1குட்டான்தேங்காய்- 1பாசிபருப்பு -25 கிராம்கருப்பட்டி- 1 சின்னதுஉப்பு ஒரு சிட்டிகை  செய்முறை : 1.அரிசிமாவுடன் பாதி துருவிய தேங்காய் பூ, ஒரு சிட்டிகை உப்பு இவற்றுடன் தண்ணீர் சேர்த்து விரவி1/2மணி நேரம் ஊற வைக்கவும் . 2.உள்ளே வைப்பதற்கு பாசிபருப்பை லைட்டா வருத்துகனும், பிறகு தண்ணீரில்5 நிமிடங்கள் ஊற வைத்தப்பின் கருப்பட்டி,

தேவையான பொருட்கள்:நெய் அல்லது நல்லெண்ணெய்-2 டேபிள்ஸ்பூன்கடுகு-சிறிதளவுசீரகம்-சிறிதளவுவேர்க்கடலை-தேவைக்கு(தோல் நீக்காதது)முந்திரி பருப்பு-தேவைக்குகாய்ந்த வத்தல்-காரத்திற்கேற்பமஞ்சள் தூள்-சிறிதளவுகருவேப்பிலை-ஒரு கொத்துவேகவைத்த சாதம்-ஒருகப் உதிரி உதிரியாகவேர்கடலை மசாலா-சிறிதளவுவேர்கடலை மசாலா செய்ய தேவையான பொருட்கள்:வேர்க்கடலை-அரை கப்தனியா-2 டேபிள் ஸ்பூன்சீரகம்-ஒரு டேபிள்ஸ்பூன்காய்ந்த வத்தல்-10 to 12பூண்டு-7 பல்புளி-ஒரு சிறிய உருண்டைகல் உப்பு-ஒரு டீஸ்பூன்எண்ணெய்-சிறிதளவு செய்முறை: ஒரு பேனில் 2 டேபிள்ஸ்பூன் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,சீரகம்,வேர்க்கடலை,முந்திரி பருப்பு,காய்ந்த

தேவையான பொருள்:பால்-1/2லிநுங்கு-6(தோல் நீக்கியது)பன்னீர்-1டீஸ்பூன்பிஸ்தா-50கிராம்சீனி-100கிராம்  செய்முறை: பாலை நன்கு காய்த்துக் கொள்ளவும் பிறகு நுங்கை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் பிஸ்தாவையும் தோல் நீக்கி நீள வாட்டில் நறுக்கி வைத்துக் கொள்ளவும் இப்பொழுது காய்ச்சிய பாலில் சீனி,நுங்கு, பிஸ்தா மற்றும் பன்னீர் சேர்த்து கலக்கவும் சுவையான நுங்குப் பால் தயார். (நுங்குப் பால் கோடை காலத்திற்கு ஏற்றது உடல் சூட்டை தணித்து

முஜாஃப்பர் என்பது பாஸ்மதி அரிசியில் செய்யப்படும் ஒரு வகை இனிப்பு பாயாசம்,கீர் வகைகளிலிருந்து சற்று மாறுபட்டது தான்.இதில் பாஸ்மதி அரிசி மற்றும் குங்குமப்பூ வின் மணம் இதற்கு தனித்துவமான சுவை கூட்டும். காயலர்களுக்கு இது புதிது. ஆனால் உருது முஸ்லிம்களுக்கு ஒவ்வொரு விஷேசத்திலும் செய்யப்படும் பாரம்பரிய இனிப்பு பதார்த்தம். திருமணங்களில் முஜாஃப்பர் இல்லாமல் திருமண விருந்து நிறைவு

தேவையான பொருட்கள்: சீனி-2 டேபிள் ஸ்பூன் பால் பவுடர்-2 டேபிள் ஸ்பூன் கார்ன்ஃப்ளார்-2 டேபிள் ஸ்பூன் தண்ணீர்-1கப் கட்டியான கிரீம் அல்லது பால் ஏடு-2 டேபிள் ஸ்பூன் மொஜரல்லா சீஸ்-100 கிராம்,பட்டர்- தேவைக்கேற்ப Kunafa dough/ அணில் சேமியா-தேவைக்கு சுகர் சிரப் செய்ய தேவையான பொருட்கள்: சீனி-அரை கப் தண்ணீர்-அரை கப் ரோஸ் வாட்டர்-கால் டீஸ்பூன் எலுமிச்சை-கால் டீஸ்பூன் குங்குமப்பூ-சிறிதளவு (விருப்பப்பட்டால்) Step 1 செய்முறை: முதலில் ஒரு பேனில் சீனி பால் பவுடர் கார்ன் ஃப்ளார்

அரிசி 1கப் தேங்காய் பால் 3கப் முழு பூண்டு 1 சின்ன வெங்காயம் 8 உப்பு தேவையான அளவு மருத்து பொடி – தேவைக்கு  செய்முறை: அரிசி , பூண்டு, தேங்காய்பால், வெங்காயம்மருத்து பொடி எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பாத்திரத்திலோ இல்லை ரைஸ் குக்கரிலோ வைத்து சமைக்க வோண்டும். மருந்து எனபது சாலியா , சதகுப்பை , பட்டை இவற்றை ஒன்றாக அரைத்து தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் இந்த

தயிர்-2கப்தண்ணீர்-1 1/2 கப்இஞ்சி-1/2இன்ச்ப.மிளகாய்-1மிளகு-1/4tspபெருங்காயத் தூள்-1/4 tspமல்லி இலை-1/4கப்புதினா-1/4கப்(விரும்பினால்)கருவேப்பிலை-1கொத்துவெள்ளரிக்காய்-10(சிறு துண்டுகள்)ஐஸ் க்யூப்ஸ்(தேவைக்கு)உப்பு(தேவைக்கு)  செய்முறை : –மேலே குறிப்பிட்ட அனைத்துப் பொருட்களையும் ப்லென்டரில் போட்டு நன்றாக ப்லென்ட் செய்யவும். –பிறகு வடிகட்டியைக் கொண்டு வடிக்கவும். –அதன் பின் கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும். –சுவையான, வெயிலுக்கு இதமான சில்லுணு மோர் ரெடி. –>சமைக்கும் நேரம்: ஐந்து நிமிடம்–>பரிமாறும் அளவு: மூண்று நபர்கள் குறிப்பு:“””””””–மோர் கெட்டியாக இருந்தால் தேவைக்கு

நாம் மழலையாக பெற்றோர் கை பிடித்து பீச் மண்ணில் காலடி பட்டதும் ரீங்காரமிடும் சத்தம் தேங்கா மாங்கா பட்டானி சுண்டல்…இப்பவும் பட்டானியோடு பல வகை சுண்டல்களை பீச்சில் பாரக்கலாம்…. சுண்டலாக மட்டுமல்லாது பானிப்பூரி,பேல்ப்பூரி,பாம்பே மசாலானு எல்லாத்துலேயும் இந்த சுண்டல் பட்டானிதான் யூஸ் பண்றாங்க.. பட்டானி தானியம் வகையைச் சார்ந்தது..தானியங்கள் சத்து நிறைந்தது.இந்த பட்டானி இரும்புச்சத்து குறைபாடு உள்ளவங்களுக்கு மிகவும்

சத்து மாவு அனைத்து வயதினருக்கும் மிகவும் ஆரோக்கியமான ஒன்று. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அருந்தலாம் (வயது: 6 மாதத்தில் இருந்து). இதில் நவதானியங்கள் அனைத்தும் இருப்பதால் மிகவும் சுவையாக இருக்கும். இது உடலுக்குத் தெம்பூட்டுவதோடு, மேலும் பல நன்மைகள் அடங்கி உள்ளது. இதை காற்றுபுகாத பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொண்டால் தேவைப்படும்

 இதனுடைய நன்மைகள்:1,உடல் எடை(ஊலை சதை),மற்றும் தொப்பையை குறைக்கிறது.2,வைட்டமின்கள் இந்த இரண்டிலும் நிறைய இருப்பதால்,தெளிவான கண் பார்வைக்கு உதவுகிறது.3,இதய நோய்,புற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது.4,உடலுக்கு தேவையான நார்சத்து இதில் அதிகம் உள்ளது.5,உடம்பிலுள்ள தேவையற்ற நீர்,சிறுநீரின் மூலமாக வெளியேறுவதற்கு உதவி புரிகிறது.6,தொடர்ச்சியாக இதனை பருகுவதால்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதுடன்,கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்துகிறது.7,முகம் மற்றும் உடலை பொலிவாக வைப்பதோடு,சரும பராமரிப்பிற்கும் மிகவும்

You don't have permission to register