Fb. In. Tw. Be.

(1) முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும். (2) புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல

(1) சனிக்கிழமை அன்று காலை 7-8க்குள் அரச மரத்தை 108 முறை சுற்றி பின்பு மரத்தடியில் லக்ஷ்மி படத்திற்க்கு தூப தீபம் காட்டி, நிவேதனம் செய்து வர பண புழக்கம் அதிகரிக்கும் (2) செவ்வாய் அன்று வீட்டின் தெற்கு பகுதியில் காலை 6-7 மணிக்கு 7 மண் அகலில் நல்லெண்ணை தீபம் ஏற்றி வைத்து மனமுருகி வேண்டி வந்தால்

உங்களது வீட்டில் அல்லது பணிபுரியும் இடத்தில் அல்லது உங்களது தொழிற்சாலையில் ஒரு சிறு சந்தன மரப்பெட்டியை வாங்கி வைக்க வேண்டும்.அந்தப் பெட்டிக்குள் வில்வம்,துளசி,வன்னி,ஆல இலை,வெற்றிலை,மஞ்சள்,குங்குமம்,மல்லிகை,தாமரை போன்றவற்றைப் பூஜித்து வைக்க வேண்டும்.இதில் பணத்தை வைத்தெடுக்கும் பழக்கத்தை நாம் கொண்டு வரவேண்டும்.வெள்ளிக்கிழமைகளில் வாரம் அல்லது மாதம் ஒரு வெள்ளிக்கிழமை முழுக்கவும் நாம் சம்பாதிக்கும் பணத்தை வைத்திருக்கவேண்டும்.மறுநாள்,அந்தப்பணத்தை மற்ற காரியங்களுக்குப்

தேவ கனி என்று கூறப்படும் எலுமிச்சையில் அனைவரும் செய்ய கூடிய முறையில் ஒரு மாந்திரீக பயிற்சியை மாந்திரீக பயிற்சி முறை முடிந்ததும் அந்த எலுமிச்சையை தன்னுடனே வைத்திருக்க சகல காரிய சித்தியும் உண்டாகும்.  இதை வெள்ளி கிழமை காலை 6:15 க்கு ஆரம்பிக்கவும்.குளித்து வெள்ளை நிற அதை அணிந்து இருக்க வேண்டும். பெண்கள் வெள்ளை நிறம்

பல கோவில்களில், தர்காக்களில், மாந்திரீகர்களிடத்தில் பலர் மந்திரிக்கப்பட்ட முடிக்கயிறுகளை வாங்கி அணிந்திருப்பதை காணலாம். தேர்ந்த மந்திர உபாசனை உள்ளவர்கள் கொடுத்தால் மட்டுமே இது வேலை செய்யும். இதை பற்றி நன்கு ஆராய்ந்திருக்கிறேன். சிலர் இதனால் பயன் இல்லை என்று அறியாமையில் சொல்வதுண்டு. இதற்கு அறிவியல் ரீதியாகவும் விளக்கம் கொடுக்க என்னால் முடியும். நமது கைகளில் உள்ள நாடியில் தான்

தமிழ் அட்சாரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஓர் பலன் உண்டு உயிர் எழுத்துக்கள்அ- ஆ இ ஈ உ ஊ எ ஏ ஓ ஓ இவை ஒவ்வொருஎழுத்தின்முன் ஓம் என்றும் பின் எழுத்துடன் ம் என்றும்எழுத்தின் பின் நமஹா என்றும் சேர்க்க வேண்டும் ஓம் அம் நமஹாஆயுள் பலம் ஓம் ஆம் நமஹாஆகரசனம் ஓம இம் நமஹா சரஸ்வதி கடாச்சம் ஓம் உம் நமஹா ‌தொழில் பலம் ஓம்

ஒரு மனிதன் வாழ்வில் வணங்க வேண்டிய முதல் தெய்வம் அவரவருடைய குலதெய்வம் இன்று நிறைய பேர் குலதெய்வ வழிபாட்டை ஏதோ ஒரு காரணத்தால் நிறுத்தியிருப்பார்கள்மதம் மாறிச் செல்வது முன்னோர்கள் வழி காட்டாமல் இருப்பது போன்ற ஏதாவது ஒரு காரணத்தால் குலதெய்வவழிபாடுதடை பட்டிருக்கும் அப்படி இருப்பவர்கள் குடும்பத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும் முதலில் அவரவர்

இதை சிறுவயதில் நாம் பறித்து விளையாடி இருப்போம் அப்பொழுது நாம் அடைந்த சந்தோஷம் வேறு இப்பொழுது அதை வைத்து அடையும் சந்தோஷம் வேறு குன்றி மணிகள் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் 10ரூபாய்க்கே தேவையான அளவு கிடைக்கும் அவற்றை வாங்கி வந்து சுத்தம் செய்து ஒரு பச்சை நிற துணியில் கட்டி பூஜை அறையில் 9நாள் வைத்து தினமும் தீபதுபம்

வாஸ்து என்பது மிகவும் அற்புதமான மற்றும் முக்கியமான ஒரு சாஸ்திரம் ஆகும். வாஸ்து சாஸ்திரத்தை சரியான முறையில் பின்பற்றினால் வாழ்வில் உயர்ந்து கொண்டே போகலாம். நீங்கள் தூங்கும் போது மேற்குப் பக்கம் தலை வைத்துப் படுக்க வேண்டும். சூரியன் உதிக்கும் பக்கத்திற்கு எதிர்ப்பக்கமாக இருப்பது மேற்கு பக்கம். பணம் கிடைக்காமல் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த முறை பயன்தரும். வடக்குப் பக்கம் தலை வைத்துப்

துளசி மாடம் அமைத்து தினமும் அதனை பூஜை செய்து வந்தால் தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும். செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபட பணம் பெருகும். அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக்கிழமையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11தீபமும், 11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவு நிரந்தரமாகும். கற்பக விநாயகரை 1008 அருகம்புல் கொண்டு மகாசங்கடஹர சதுர்த்தியில் வழிபட்டு வணங்கத்

You don't have permission to register