Fb. In. Tw. Be.

முதலில் குலதெய்வத்துக்குக் காணிக்கை எடுத்து வைக்க வேண்டும். 27 எலுமிச்சைப் பழம் எடுத்து, அதனைச் சாறுபிழிந்து ஒரு பாத்திரத்தில் எடுக்க வேண்டும்.(சாறோடு தேவையான அளவு தண்ணீர் கலந்து வைத்துக் கொள்ளலாம்) பிழியப்பட்ட சாறை, உங்கள் வீட்டைச் சுற்றியும், வியாபார இடத்தைச் சுற்றியும் வெளிப்புறமாக ஊற்றுங்கள் சாறு பிழியப்பட்ட எலுமிச்சைத் தோல்களை உங்கள் வீட்டு முன்பு

கல்லடி பட்டாலும் , கண்ணடி படக்கூடாது. இது நம்முன்னோர்களின் அனுபவ மொழி. கெட்ட எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலே கண் திருஷ்டி. இதற்கு கண்ணேறு என்றும் ஒரு பெயர் உண்டு. நாம் எதிர்பார்த்தது மற்றவர்களுக்கு கிடைக்கும்போது அதிக மனஉளைச்சல், ஆற்றாமை, பொறாமை உண்டாக்கிய தீய எண்ணம் நம் கண்கள் மூலம் திருஷ்டியாக வெளிப்படுகிறது.. எப்படிக் கண்டுபிடிப்பது? நமக்கோ அல்லது நம் குடும்பத்தில்

திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில் ஈசனை மனம் உருக வழிபட்டால் வயிற்று வலி, குடும்பப் பிரச்சினை, வழக்கு ஆகிய மூன்று பிரச்சினைகளிலும் சுமூக தீர்வு காணலாம். திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில்திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில் ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. வயிற்று வலி (அல்சர்) சத்ரு உபாதைகள் சூலைத் தீர்த்தமும் உட்கொண்டால்

பைரவர்பைரவ பக்தர்களைக் கொடுமைப்படுத்துவதில் விருப்பம் இல்லாதவர் சனி பகவான். விதிப்பயன் காரணமாகக் கடுமையைக் காட்டும் பொழுது பைரவர் அருள்புரிந்து காப்பாற்றி விடுவார். வேண்டுவோரின் துயர் தீர்ப்பவர் பைரவர். சனி பகவானால் வேண்டிய பூஜையின் மூலம் உரிய பரிகாரங்களைச் செய்து சனியின் கொடூரப் பிடியிலிருந்து விடுபடலாம். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு வெண்தாமரை மலர் மாலை அணிவித்து புகுனு

வாரத்தின் ஒவ்வொரு நாட்களிலும் தெய்வங்களுக்கு உகந்த தீபங்களை ஏற்றி வழிபாடு செய்து வந்தால் தடைகளும், பிரச்சினைகளும் படிப்படியாக மறையும். தீப வழிபாடுவாரத்தின் ஒவ்வொரு நாட்களிலும் தெய்வங்களுக்கு உகந்த தீபங்களை ஏற்றி வழிபாடு செய்து வந்தால் தடைகளும், பிரச்சினைகளும் படிப்படியாக மறையும். ஞாயிறு: ஞாயிற்றுக்கிழமை ஐயப்பனுக்கு நூறு தீபங்கள் ஏற்றுதல் விசேஷம். தீபங்களைத் தாமரைப் பூ வடிவில் ஏற்றுவது மிகவும்

முற்பிறப்பு கர்மாக்கள் அல்லது கவனக்குறைவு அல்லது ஏழரைச்சனி/அஷ்டமச்சனி அல்லது அளவற்ற கருணையால் தவறான ஆட்களுக்கு ஜாமீன் ஏற்றல்,குடும்பப் பொறுப்பை தன் மீது சுமத்திக் கொள்ளுதல் போன்றவற்றாலும்,வேறு பல சொல்லமுடியாத காரணங்களாலும் தனி மனிதர்கள் கடன் என்ற மோகினியிடம் சிக்கிக் கொள்கின்றனர்;பலவிதமான பரிகாரங்கள்,வழிபாடுகள் செய்தாலும் கடன் குறைவதற்கான வழிகளே தெரியவில்லை; என்றும் தெரிவிக்கின்றனர்;ருணவிமோசன வழிபாடுகள் செய்தும்

நவக்கிரகங்களில் வருட கிரகங்களான குரு, ராகு-கேது, சனி ஆகியவற்றின் பெயர்ச்சிகள், மனிதர்கள் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நவகிரகம்ஒவ்வொரு வருடமும் தமிழ் புத்தாண்டு, ஆங்கில புத்தாண்டு வரும்போதெல்லாம், அனைவரின் எதிர்பார்ப்பும், ‘இந்த புதிய வருடம் வாழ்வில் ஏற்படுத்தப் போகும் மாற்றம் என்ன?’ என்பதே ஆகும். புத்தாண்டு பலனை தீர்மானம் செய்வதில் நவக்கிரகங்களின் பங்களிப்பு அளப்பரியது. நவக்கிரகங்களில் வருட

ஒருவரது ஜாதக ரீதியாக ராகு கேது தோஷம், செவ்வாய் தோஷம் களத்திர தோஷம், சர்ப தோஷம், குரு பலன் இல்லை இதுபோன்ற காரணங்களால் திருமணம் தடை ஏற்படும். இதற்கான பரிகாரத்தை அறிந்து கொள்ளலாம். ஹோமம்திருமணத் தடையால் பெண்களும், ஆண்களும் மிகுந்த வேதனைக்கு உள்ளாகின்றனர். பல குடும்பத்தினரும் தங்கள் வீட்டுப் பையனுக்கு மணமகள் தேடித் தேடிச் சலித்துப் போய்

சாப விமோசனங்களைத் தரும் ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் படிப்படியாக தடைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி குடியேறும். வாழ்வில் தடைகளை ஏற்படுத்தும் சாபங்கள்சாபங்களில் பல வகை உள்ளன. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம். முன்னோர் சாபம், பித்ரு சாபம், மாத்ரு சாபம், பெண் சாபம், பிரேத சாபம், சர்ப்ப சாபம், கோ சாபம், தேவ சாபம், விருட்ச

பல்வேறு பிரச்சனைகள் தீர பரிகாரங்கள் உதவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பரிகாரங்கள் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க வல்லது. பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரங்கள்* வீட்டில் ஸ்படிக லிங்க வழிபாடு, ஸ்ரீ யந்திர வழிபாடு ஒருவரை விரைவில் செல்வ நிலையை அடைய உதவும். தினமும் ஸ்ரீ சூக்தம் படித்தோ அல்லது கேட்டோ வருவது அதிக பலன் தரும். * செம்பு

You don't have permission to register