Browsing Category

மகான்

மகான்

மகான்களின் வாழ்க்கையே அவர்கள் வழங்கும் செய்தி. சமூகம் கற்கவேண்டிய மிகச்சிறந்த உதாரணமும் அதுவே ஆகும். அதுதான் சமூகத்தின் சமநிலையைக் காக்கிறது. பிற நாடுகளைவிட பாரதத்தில் இன்றும் குடும்ப உறவுகளும், அதன் மதிப்புகளும் நிலைத்திருப்பதற்கு மகான்களின் வாழ்க்கை தூண்டுதலாக அமைவதே காரணம் ஆகும். “ஸ்தயம் வத தர்மம் சர” (சத்தியம் பேசு, தர்மத்தைப் பின்பற்று), “மாத்ருதேவோ பவ, பித்ருதேவோ பவ, ஆசார்யதேவோ பவ, அதிதிதேவோ பவ” (மாதா, பிதா, குரு, விருந்தினர் தெய்வம்) என்றெல்லாம் அவர்கள் சொன்னது மட்டுமின்றி, வாழ்ந்தும் காட்டினார்கள்.

நினைத்ததை நிறைவேற்றும் சாய்பாபாவின் வியாழக்கிழமை விரதம்

நினைத்ததை நிறைவேற்றும் சாய்பாபாவின் வியாழக்கிழமை விரதம் சாய்பாபாவின் இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் யார்…