Browsing Category

மகான்

மகான்

மகான்களின் வாழ்க்கையே அவர்கள் வழங்கும் செய்தி. சமூகம் கற்கவேண்டிய மிகச்சிறந்த உதாரணமும் அதுவே ஆகும். அதுதான் சமூகத்தின் சமநிலையைக் காக்கிறது. பிற நாடுகளைவிட பாரதத்தில் இன்றும் குடும்ப உறவுகளும், அதன் மதிப்புகளும் நிலைத்திருப்பதற்கு மகான்களின் வாழ்க்கை தூண்டுதலாக அமைவதே காரணம் ஆகும். “ஸ்தயம் வத தர்மம் சர” (சத்தியம் பேசு, தர்மத்தைப் பின்பற்று), “மாத்ருதேவோ பவ, பித்ருதேவோ பவ, ஆசார்யதேவோ பவ, அதிதிதேவோ பவ” (மாதா, பிதா, குரு, விருந்தினர் தெய்வம்) என்றெல்லாம் அவர்கள் சொன்னது மட்டுமின்றி, வாழ்ந்தும் காட்டினார்கள்.

யார் உன் குலதெய்வம்! உங்க குலதெய்வம் எதுன்னே தெரியாதா?

யார் உன் குலதெய்வம்!  குலதெய்வம் எதுன்னே தெரியாதா? பெரியவா விளக்கம் பெரியவர் ஊர் ஊராகச் சென்று சாதுர்மாஸ்ய விரதம்…

பூஜைக்கு நேரமாகிவிட்டது..பூஜைக்க நேரமா? இதுதான் பூஜை

பூஜைக்கு நேரமாகிவிட்டது..பூஜைக்க நேரமா? இதுதான் பூஜை ஒரு சமயம் ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா தஞ்சை மாவட்டத்தில் யாத்திரை…