Fb. In. Tw. Be.

இந்த கோவிந்தாஷ்டகத்தை படிப்பவர், கோவிந்தன் திருவடித் தாமரையை தியானம் செய்பவர் அனைவரும், அனைத்துப் பாபங்களும் நீங்கப் பெற்று பரமானந்த வடிவினான கோவிந்தனை அடைவர். கிருஷ்ணன்1. ஸத்யம் ஜ்ஞான மநந்தம் நித்ய மநாகாசம் பரமாகாசம்கோஷ்ட ப்ராங்கண ரிங்கணலேல மநாயாஸம் பரமாயாஸம்மாயாகல் பிதநாநாகாரம் புவனாகாரம்க்ஷ்மாமாநாதமநாதம் ப்ரமணத கோவிந்தம் பரமானந்தம் பூதேவி, லக்ஷ்மி தேவியாருக்கு நாதனான கோவிந்தனை வணங்குங்கள். அவர் ஸத்ய-ஞான-அனந்த ஸ்வரூபி,

தினமும் இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் விலகும். வரவிருக்கும் ஆபத்துகளையும் தடுக்கும் வல்லமை காயத்ரி மந்திரத்துக்கு உண்டு. காயத்ரி மந்திரம்ஓம்பூர்: புவ: ஸுவ:தத் ஸவிதுர் வரேண்யம்பர்கோ தேவஸ்ய தீமஹிதியோ: யோந: ப்ரசோதயாத் 24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். தினமும் இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் விலகும். மனதுக்குள் சக்திகள்

கீழ்காணும் மந்திரத்தை தினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்றும் சமயத்தில் 18 முறை சொல்லிவந்தால் வீட்டில் என்றென்றும் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்கும். லட்சுமி“ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகேசரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே.” - என்ற ஸ்லோகத்தை சதா மனதிற்குள் சொல்லிக்கொண்டு இருந்தாலே போதும். அதோடு கீழ்காணும் மந்திரத்தை தினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்றும்

கோமாதாவுக்கு பூஜை செய்பவர்களுக்கு வாழ்க்கையில் துன்பங்கள் ஏற்படாது. கோமாதா 16 நாமாவளி போற்றியை பார்க்கலாம். கோமாதாஓம் அன்பின் வடிவமே போற்றிஓம் ஆனந்தம் தரும் தாயவளே போற்றிஓம் இல்லம் ஒளிர அருள்வாய் போற்றிஓம் ஈவதில் சிறந்த இறையே போற்றிஓம் உத்தமத் தாயே உயிரே போற்றிஓம் ஊருக்கெல்லாம் பால்வார்த்தாய் போற்றிஓம் எருதுவின் பத்தினியே போற்றிஓம் ஏற்றம் தரும் வித்தகியே போற்றிஓம்

முருகனுக்கு “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரமே சிறப்பான மந்திரமாக கருதப்படுகிறது. இதில் வெறும் ஆறெழுத்துக்கள் தான் இருக்கிறது என்றாலும் கூட இதில் ஆறு மந்திரங்களும் ஆறு விதமான பலன்களும் ஒளிந்துள்ளன. ஒவ்வொரு கடவுளுக்கும் சிறப்பான ஒரு மந்திரம் இருப்பது போல தமிழ் கடவுளான முருகனுக்கு “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரமே சிறப்பான மந்திரமாக கருதப்படுகிறது. இதில் வெறும்

காலையில் எழுந்து பித்ருகாரகனான சூரியனை நோக்கி குளித்த ஈர வஸ்திரத்துடன் நின்று இந்த மந்திரம் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். சூரிய பூஜை காலையில் எழுந்து பித்ருகாரகனான சூரியனை நோக்கி குளித்த ஈர வஸ்திரத்துடன் நின்று இந்த மந்திரம் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். சூரிய பகவானை மனதில் நிலை நிறுத்தி கூறி வந்தால்

மீள முடியாத பண இழப்பில் இருப்பவர்கள், கீழ்கண்ட கார்த்த வீர்யார்ஜூன மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் பிரச்சனைகள் படிப்படியாக குறையும். மீள முடியாத பண இழப்பில் இருப்பவர்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்‘ஓம் கார்த்த வீர்யார்ஜூனோ நாமராஜா பாஹூ ஸஹஸ்ரவாந்தஸ்ய ஸ்மரந மாத்ரேன ஹூதம்நஷ்டஞ்சலப்யதே’ இந்த மந்திரத்தை தினமும் காலை வேளையில், 108 முறை பாராயணம் செய்தால்

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் காமாட்சி அம்மன் நம் விருப்பங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்வாள். காமாட்சி அம்மன்ஸ்யாமா காசன சந்த்ரிகா த்ரிபுவனே புண்யாத்ம நாமனனேஸீமாஸுன்ய வித்வ வர்ஷஜனனீ யா காபி காதம்பினீமாராராதி மனோவி மோஹன விதௌ காசித்தம கந்தலீகாமாக்ஷ்யா கருணாகடாக்ஷலஹரீ காமாயமே கல்பதாம்!- மூக பஞ்சசதி பொருள்: காமாட்சி தேவியே, கருணை நிரம்பிய

உடல் உழைப்புக்கு மட்டுமின்றி, புத்தியின் யோசிப்புத்தன்மையை பலமாக்கும் இந்த தன்வந்திரி மந்திரத்தை தினமும் சொல்லி வரவேண்டும். தன்வந்திரிஉடல் உழைப்புக்கு மட்டுமின்றி, புத்தியின் யோசிப்புத்தன்மையை பலமாக்கும் இந்த தன்வந்திரி மந்திரத்தை தினமும் சொல்லி வரவேண்டும். தேகம் ஆரோக்கியத்துடன் இருந்து விட்டால் மற்ற எல்லா வேலைகளையும் திறம்பட செய்யமுடியும். தவிர உடல் உழைப்புக்கு மட்டுமின்றி புத்தியின் யோசிப்பு தன்மைக்கும் உடலில் எந்த

நம் காரியங்களை சாதித்துக் கொள்ள நந்தி பகவானின் அனுமதியும், சிபாரிசும் தேவை. ஆகையினால் பிரதோஷ வேளைகளில் இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் நம் வாழ்வில் ஏற்றங்களை பெறலாம். நந்தி பகவான்பிரதோஷ நாட்களில் ஈஸ்வரனுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ, அதே அளவிற்கு நந்தீஸ்வரருக்கும் சிறப்பு செய்யப்படும். இன்றைய காலக்கட்டத்தில், சிபாரிசு இல்லாமல் எதுவும் நடப்பது இல்லை. அப்பன்

You don't have permission to register